Vicky

0 COMMENTS
11228 POSTS

featured

- Advertisement -

Latest news

அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நேரடி இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் 10 அத்தியாவசிய பொருட்களுக்கு ஒரு நிலையான விலையை விதிக்க உடன்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் ஏற்றுமதியாளர்களுக்கும், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்...

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை மனித உரிமை பேரவை ஏற்படுத்தவேண்டும் – மன்னிப்புச்சபை

இலங்கை குறித்து சர்வதேச பொறிமுறையொன்றை ஐக்கியநாடுகள் மனித பேரவை உருவாக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது அமர்விற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை...

வெடுக்குநாறி கோவில் நிர்வாகத்தினரும் பூசகரும் மறியலில்

வவுனியா நீதிமன்றால் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், இன்று ஆஜராகியிருந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை...

பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு!

பாராளுமன்ற நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Parliment Today update Sri Lanka Tamil News ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியது. அதை அடுத்து...

பாராளுமன்றம் கூடியது! மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. Prime Minister Mahinda Rajapaksa Sri Lanka Tamil News மக்கள் விடுதலை முன்னணி சார்பில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை...

கட்சித்தலைவர்கள் கூட்டம் நிறைவு! 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு!

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் ஒன்று பாராளுமனற கட்டடத்தொகுதியில் சற்று முன் நடைபெற்றது. Parties Leadrs Meeting end sri lanka tamil News இதன் போது இன்றைய தினம் சபை எவ்வாறு நடைபெறவேண்டும்...

பாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை!

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான விசாரணையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. Supreme Court Case Update Sri Lanka Tamil News இதற்கான கோரிக்கையை...

பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு!

தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (13) கூடியுள்ளது. President Maithripala Sirisena Orders Defence முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.High court Update Sri Lanka Tamil News இதன்படி,...

மைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த! சம்பிக்க ரணவக்க!

மைத்திரிபால சிறிசேன கடந்த அரசாங்கத்தின் ஜனநாயக நீரோட்டத்தில் நிலைத்து நின்றிருந்தால், 2020 வரையில் அவருக்கு ஜனாதிபதியாக இருந்திருக்க முடிந்திருக்கும். மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டதனால், ஜனாதிபதியின் அந்த ஆட்சிக் காலம் முடியும் வரையில்...

எதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்!

கடந்த 2017ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படியே தேர்தலுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Sri Lanka Election voters List Sri Lanka Tamil News நவம்பர்...

பாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு!

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமையை எதிர்த்து உயர் நீதிமன்றில் மொத்தமாக 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. High court Case Sri Lanka Tamil News குறித்த மனுக்களில்...

பாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்! மஹிந்த சமரசிங்க குற்றச்சாட்டு!

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக கரு ஜயசூரிய செயற்பட்டமையின் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவைப் பேச்சாளர் மஹிந்த...

மகிந்த மீண்டும் குருநாகலில் போட்டி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Mahinda Kurunegala Election Sri Lanka Tamil News இந்த தகவலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன...

பாராளுமன்ற கலைப்பு சட்டவிரோதம்! உயர் நீதிமன்றில் 10 மனுக்கள் தாக்கல்!

கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Sri Lanka High Court 10 Petition Submitted இந்த மனுவை ஐக்கிய தேசிய கட்சி,...

ஐந்நூறு மில்லியன் வரை விலை போன பாராளுமன்ற உறுப்பினர்கள்! மைத்திரி அதிர்ச்சி தகவல்!

பாராளுமன்றத்தைக் கலைக்க முக்கிய காரணம் என்னவென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். President Maithripala Speech Sri Lanka Tamil News நேற்று ஜனாதிபதி தனது நீண்ட உரையில் குறிப்பிட விடயம், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100...

தமிழ் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேரரின் பாராட்டு!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பணத்துக்கு விலைபோக வில்லையெனவும், தமது சமூகத்தின் கோரிக்கைகளை முன்னிறுத்தியே பேரம் பேசியதாகவும் “யுதுகம” அமைப்பின் உறுப்பினர் எல்லே குணவங்ச தேரர் பாராட்டு தெரிவித்துள்ளார். Yuthukama Elle...

நீதிமன்ற உத்தரவின்படியே தேர்தல்! மஹிந்த தேசப்பிரிய!

நீதிமன்றம் தேர்தலை நடாத்துமாறு கூறினால் கால எல்லை போதாமல் இருக்கின்றது என்பதனால், தேர்தல் நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Mahinda Deshapriya Statement Sri...

மக்களின் முடிவை அறிந்து கொள்ளவே தேர்தல்! கோத்தபாய கூறியிருக்கும் விளக்கம்!

ஜனாதிபதி எடுத்துள்ள முடிவினால் நேரடியாக தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு நாட்டு மக்களுக்கு உருவாகியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். Gotabaya Rajapaksa Election Sri Lanka Tamil News ஜனாதிபதிக்கும்...

மஹிந்த உடபட 5 பேர் சுதந்திர கட்சியிலிருந்து விலகினர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர். Mahinda Rajapaksa Joins SLPP இன்று (11)...

கட்சி மாறிய நாமலின் திடீர் அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ போட்டியிட உள்ள நிலையில் திடீர் அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார். Namal Rajapaksa Changed Mahinda Party இதுவரை காலமும்...

தேர்தலை எதிர் கொள்ள தயார்! ஐ.தே.க சூளுரை!

நேற்று பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் நள்ளிரவு அலரி மாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. UNP Ready Face Election Sri Lanka Tamil News இடன் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராளுமன்ற கலைப்பு...

மூன்று மாதத்துக்கு காபந்து அரசாங்கம்! ஜனவரி 5 இல் பொது தேர்தல்!

மஹிந்த பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் வழங்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் அனைவரும் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களாக செயற்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. General election 2019 Announced Sri Lanka Tamil News ஜனாதிபதி...

பாராளுமன்றம் சற்றுமுன் கலைக்கப்பட்டது!

நாட்டில் உருவாகியுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். Maiththiri Dissolved sri Lanka Parliment Tamil News இது தொடர்பில் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள்...

எமது கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவ இடமளியோம்! ரவூப் ஹக்கீம் !

எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, வேறு எவருடனும் கூட்டுச் சேர்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். SLMC Rauff...

இலங்கை அரசியல் சிக்கல் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருக்கும் செய்தி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. America Worries Sri Lanka situation Sri Lanka...

மஹிந்த மேல் அதிருப்தியில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம!

தற்போது ஏற்பட்டுள்ள நிலமை காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். Kumara welgama Says Mahinda situation...

கட்சி தாவல் செய்தி பொய்! லசந்த அழகியவண்ண மறுப்பு!

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விட்டதாக நேற்று முன்தினம் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. Mp Lasantha Alagiyawanna Explains Sri Lanka Tamil...

பிரதமர் பதவியை ஏற்கும் படி மைத்திரி கேட்டது உண்மையே! சஜித் கருத்து!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு கேட்டு கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். Sajith Premadasa Explains Sri Lanka Tamil News இந்த...

பாராளுமன்றத்தை கலைக்கும் உரிமை மைத்திரிக்கு உள்ளதா? மஹிந்த விளக்கம்!

உரிய காலத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ளதாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். Mahinda Rajapaksa Explains Sri Lanka Tamil News நேற்று (07) இடம்பெற்ற ஐக்கிய...
- Advertisement -

Most Commented

- Advertisement -