MORE

- Advertisement -

கொழும்பில் பறந்துதிரியும் விதவிதமான விமானங்கள்!

            இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கொழும்பில் இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக இடம்பெற்றுவருகின்றன. முப்படையினரின் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளுக்காக முக்கியமான சில வீதிகள் மூடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை விமானப்படையினரின்...

அரசின் தடை நாடகம் தொடங்கியது!

  மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த இலங்கை அரசு நீதிமன்ற தடை பெற்றுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கு எதிராகவே தடை பெறப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமென்ற மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு தமிழர் தேசம்...

டக்ளஸா?அங்கஜனா? யாருக்கு அதிகாரம்!

  இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குணபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச தொழிற்சங்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் குதித்திருப்பதாக அறிவித்துள்ளன. அங்கயன்...

மாவை சேனாதிராசா வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் இல்லை-சத்தியலிங்கம் அதிரடி

தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இது வரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம்...

ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் ஒரு பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

  ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், தினமும் ஒரு பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வாருங்கள். நிச்சயம் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். இங்கு பேரிச்சம் பழத்தை அன்றாடம் எடுத்துக் கொள்வதன்...

நீராடச் சென்ற இருவரைக் காணவில்லை.

களனி ஆநால்வரில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மீபிடிய பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த நான்கு இளைஞர்களும் தம்புள்ளை பகுதியை...

73 ஆவது சுகந்திர தினத்தில் தேசிய கீதம் பெரும்பான்மையினரின் மொழியில் மட்டுமே..

  இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரங்காவை இலக்கு வைத்த குண்டுத்தாக்குதல்..தந்தையும் மகனும் கைது…

எல குணா சென்னையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதன் போது அவருடைய மகன் மற்றும் பாதாள உலகக் குழுவைச்சேர்ந்த "பும்மா" என்னும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஐவருக்கு Corona!!

யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு corona தொற்று உள்ளது என வடமாகாண சுகாதார சேவை பணிப்பாளர்,மருத்துவர் ஆ .கேதீஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழ இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள்...

இலஙலகையில் மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 505 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,...

இரா.சாணக்கியனுக்கு மற்றுமொரு தடை உத்தரவு!

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வற்கு தடை உத்தரவுகள் வருகின்ற என்று குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஆனால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே தடை உத்தரவுகள்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை அகிம்சை வழிப் போராட்டம்- அனைத்துத் தரப்பிலும் முழு ஆதரவு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். அத்துடன், வடக்கு மாகாணத்தில்...

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர்...

இலங்கை கிழக்கு முனையத்தால் அரசாங்கத்திற்குள் பிளவு – ஹர்ஷ டி சில்வா

கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் ஒருவருக்கொருவர் முரணான கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவ்விடயத்தில் அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டிருப்பதும் வெளிநாட்டுக்கொள்கைகள் தொடர்பில் அவர்களுக்குப் போதிய தெளிவில்லை என்பதும் இதனூடாக வெளிப்பட்டுள்ளது என்று...

தேறியோரின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நேற்று மேலும் 916 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 58,075 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை,...

தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டத்துக்குக் களுவாஞ்சிக்குடியில் தடை உத்தரவு!

தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு முதலாவது தடை உத்தரவு களுவாஞ்சிக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வின்போது, மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக்...

வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்!!

சுவிஸ் ஆதாரம் அமைப்பின் அனுசரணையுடன் பெற்றோரை இழந்த மிகவும் வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு தமது அமைப்பு பாடசாலை உபகரணங்களையும் கற்றல் நடவடிக்கைக்குத் தேவையான இன்ன பிற பொருட்களையும் விநியோகித்து வருவதாக அக்னி சமூக...

மரண வீட்டிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி !

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியின் இன்ஜஸ்ரீ பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி...

இந்தியாவில் இருந்து தடுப்பூசி வேண்டும், முதலீட்டாளர்கள் வேண்டாம் – என்ன நியாயம்?

இந்தியா இலவசமாக வழங்குகின்ற கொரோனா தடுப்பூசியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அங்கிருந்து வருகின்ற முதலீட்டாளர்களை அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயமானது என...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி விசாரணை அறிக்கை கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த...

கல்முனை பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கி வைப்பு

ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு...

வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 31.01.2021 இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்...

சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்பட வேண்டும்:சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப்

173வது சுதந்திர தின நிகழ்வில் “தேசிய கீதம்” தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். 73 வது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 04ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் ஐக்கிய...

யாழ்ப்பாணம் வேலணையில் எஸ். சோதிநாதனின் இடமாற்றத்தில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் பேருந்தில் பொலிஸார் வந்திறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என...

உள்ளக விடயங்களில் வெளிநாடுகள் தலையிடவே கூடாது – சீனா

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது முடிவும் செயற்பாடும்...

லண்டனில் உயிரிழந்த இலங்கை வைத்தியர் தொடர்பில் பலரை வியக்க வைத்த அரசின் அறிவிப்பு

பிரித்தானியாவின் லண்டன் நகரில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை வைத்தியருக்கு பிரபுகளுக்கான அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.   லண்டனில் கொரோனா நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   உயிரிழந்தவர் நாத்தன்டிய,...

துறைமுக தொழிற்சங்கங்களை சந்திக்கும் பிரதமர்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொட்பில் துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று  காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது...

யாழில் தயார் நிலையி்ல் தனிமைப்படுத்தல் நிலையம்

சிறிலங்காவின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மத நிகழ்வொன்றிற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளை பலாலி...

இலங்கையில் வருகிறதுஅதிரடிச் சட்டம்!மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தனி பாவனை மற்றும் குறுங்கால பாவனைக்கான யை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த...

டக்ளஸ் – அங்கஜன் அடிபிடி..! தமிழ் அதிகாரியின் பதவி பறந்தது

அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நியமனம் இரத்து செய்யல்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ.போ.ச தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு போராட்டங்களை இன்று முதல் நடத்தும் என எதிர்வுகூறப்பட்டிருக்கின்றது. வடபிராந்தியத்தில் குறைந்தளவானோரைக் கொண்ட கட்சி ஒன்றின்...
- Advertisement -

Must Read

- Advertisement -