INDIA

- Advertisement -

தமிழகத்தில் இன்று புதிதாக 502 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் தருகிறது – வைகோ

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் தருவதாக மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பொருளாதார மீட்சிக்கான...

மூத்த குடிமக்களுக்கு ஒரு நிபந்தனையுடன் வருமான வரி ரத்து

பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும். சில நிபந்தனைகளின் கீழ் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி ரத்து...

இந்தியாவில் புதிதாக 11,427 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி, அதிகளவில் உயிர்ப்பலியை நாள்தோறும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில்...

ராகுலை உடனே தலைவராக நியமிக்க காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக, சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். டெல்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், நேற்று...

கொரோனா கட்டுக்குள் வராவிட்டால் கேரளாவில் மீண்டும் ஊரடங்கு

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு, சராசரியாக, 5,000க்கும் அதிகமாக உள்ளது. நேற்று, 5,266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன்...

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமனின் மூன்றாவது பட்ஜெட், அதிக சலுகை அறிவிப்புகள் உடையதாக இருக்கும் என்ற, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,...

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக வேலைப் பார்த்து வந்தவர் ஜிக்னேஷ் சோலங்கி (வயது 30). இவருக்கு நேற்று காலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின் வீடு சென்ற சோலங்கி, சில மணி...

மினி கிளினிக் என்ற பெயரில் கொள்ளை – மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் சில நாட்கள் முன்னதாக பல பகுதிகளில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. பல இடங்களில்...

சசிகலாவின் காரில் அ.தி.மு.க கொடி

பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா இன்று பகல் மருத்துவமனையில் இருந்து கார் மூலமாக வெளியே வந்தார். அவருடைய காரில் அதிமுகவின் கொடி இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்து அமைச்சர் ஜெயகுமார், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக...

புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் – ஆலோசகராக க.சண்முகம் நியமனம்

தமிழகத்தின் தலைமைச் செயலர் க.சண்முகம் இன்று ஓய்வுப்பெறுவதை ஒட்டி 47-வது தலைமைச் செயலராக ராஜிவ் ரஞ்சன் புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த அதிகாரியான 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளில் முதலில் இருந்த ராஜீவ்...

பொது இடங்களில் பணியாற்றும் காவலர்களுக்காக புதிய வேன் அறிமுகம்

பொது இடங்களில் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆண், பெண் காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வழியின்றி மிகவும் அவதிப்படுவார்கள். அவர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், கழிவறையுடன் கூடிய பிரத்யேக வாகனங்களை கோவை...

தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்ட நிலையில் இன்று இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...

சசிகலா சென்னை வருவது எப்போது?- தினகரன்

பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக இருந்த ஜெயலலிதாவி தோழி சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்த காரணத்தினால், அவர் மருத்துவமயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

தமிழில் பேசி காளான் பிரியாணி ருசித்து மகிழ்ந்தார் ராகுல் காந்தி

தமிழகத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல்...

இந்தியா விவசாயிகளுக்கு எதிராக நடத்தும் வன்முறையை கண்டிக்க வேண்டும்; கனடா பிரதமரிடம் வலியுறுத்து

கனடா பாராளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான  இந்தியா விவசாயிகளுக்கு எதிராக நடத்தும் வன்முறையை உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என காலிஸ்தான் சார்பு மற்றும் பாகிஸ்தான் சார்பு கனடா பாராளுமன்ற உறுப்பினர்...

தமிழகத்தில் இன்று 505 பேருக்கு புதிதாக கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. தமிழகத்தில் இன்று 505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8...

சசிகலா நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார்

சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. சசிகலாவின் உடல்நிலை கடந்த 3 நாட்களாக சீரான நிலையில் இருந்தது. எனவே, விரைவில்...

தொடரும் விவசாயிகள் போராட்டம் – இணைய வசதியை முடக்கும் மத்திய அரசு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசு...

பைக் விற்பனை செய்யும் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

டெல்லி, சென்னை, ஹைதராபாத் போன்ற இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சமீபத்தில் டெல்லியில் சுத்தமான காற்றை விற்குமளவுக்கு சூழ்நிலை மோசமாக போனது. காற்று மாசுபாட்டுக்கு மிக...

அதிமுகவில் சசிகலாவை இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ''யாராலும் அதிமுகவைக் கிஞ்சித்தும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் எஃகு கோட்டை.ஏற்கெனவே தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களும் அதிமுகவில்...

காண்போரை மிரள வைத்த சாமியாரின் செயல்!!

  விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் உள்ள பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு சாமியார் மீது கார மிளகாய் அபிசேகம் செய்த சம்பவம் பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் கடவுள் முருகனின் பிறந்த நாள் தைப்பூச...

மதுரையில் ஜெயலலிதா கோவில் – தமிழக முதல்வர் இன்று திறப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் டி.குன்னத்துாரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில், அம்மா கோவில் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று திறந்து வைக்கின்றனர். சென்னையில்...

தடுப்பூசி மூலம் யாருக்கும் பாதிப்பு வராது – சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை அடையாறில் நடைபெற்ற தனியார் நிறுவன விருது வழங்கும் விழாவில் தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு கடமைகளை தாண்டிமனிதநேய அடிப்படையில் உதவியதற்காக...

சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த, 27ஆம் தேதி, விடுதலை செய்யப்பட்டார்.அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில்...

ஆன்லைன் மருந்து வணிகத்திற்கு ஸ்டாலின் கண்டனம்

ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி மருந்தக உரிமையாளர்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆன்லைன்...

ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்த அமைச்சர் ஜெயகுமார்

மெரினாவில் சென்னையின் பெருமையை கொண்டாடும் வகையில் "நம்ம சென்னை" என்ற செல்ஃபி மையம் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறந்து வைக்க முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வருவதால் மெரினா கடற்கரை சாலை...

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி அதிரடி நீக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் சசிகலா கடந்த 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த 27ம் தேதி விடுதலையானார். சசிகலாவிற்கு ஆதரவாக தமிழகத்தில் அமமுகவினர் அவரை வரவேற்று போஸ்டர்...

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. படிப்படியாக குறைந்து வரும் தொற்றின் எண்ணிக்கை...
- Advertisement -

Must Read

- Advertisement -