z
மானிடோபாவில் பழங்குடியினத்தவர் முதல்வராக தெரிவு..
மானிட்டோபாவில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் என்.டி.பி கட்சி வெற்றியீட்டியுள்ளது.
இது ஓர் வரலாற்று வெற்றியாக கருதப்படுகின்றது.
தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் மானிடோபாவில் கான்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைத்திருந்தது.
மானிட்டோபாவில் முதல் தடவையாக பழங்குடி இனத்தவர் ஒருவர் முதல்வராக...