Top Story

- Advertisement -

ராகுலை உடனே தலைவராக நியமிக்க காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை, ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தற்காலிக தலைவராக, சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். டெல்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், நேற்று...

கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கிறது சிறிலங்கா

கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கையை சிறிலங்கா மருத்துவ பரிசோதனை நிறுவனம் தொடங்கியுள்ளது. தடுப்பூசி தயாரிக்கும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்ததாக விசேட மருத்துவர் அமல் ஹர்ஷ டி சில்வா...

கனடாவில் 20 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா உயிரிழப்பு

கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 255 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 148 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் 19 ஆயிரத்து 942 ஆகப் பதிவாகியுள்ளது. இதுவரை...

தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்ட நிலையில் இன்று இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...

பெல்ஜியத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா

பெல்ஜியத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருமடங்காகத் தாக்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெல்ஜியத்தில் கொரோனா அதிகரிப்பு வீதம் 128 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதில் 41...

தொடரும் விவசாயிகள் போராட்டம் – இணைய வசதியை முடக்கும் மத்திய அரசு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் மத்திய அரசு...

சிறிலங்காவில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 879 பேர் குணமடைந்தனர்

சிறிலங்காவில் கொரோனா தொற்றில் இருந்து 879 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிறிலங்காவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 277 ஆக...

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு!-படங்களுடன்

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணத்தில் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்...

பைக் விற்பனை செய்யும் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

டெல்லி, சென்னை, ஹைதராபாத் போன்ற இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. சமீபத்தில் டெல்லியில் சுத்தமான காற்றை விற்குமளவுக்கு சூழ்நிலை மோசமாக போனது. காற்று மாசுபாட்டுக்கு மிக...

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு இந்த குறைபாடு இருக்குமாம் ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் விந்தணுக்களின் தரத்தை குறைத்து, ஆண்களுக்கு கருவுறுதல் தன்மையை குறைக்கிறதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.   2019இல் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை கிட்டத்தட்ட...

அதிமுகவில் சசிகலாவை இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ''யாராலும் அதிமுகவைக் கிஞ்சித்தும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட மாபெரும் எஃகு கோட்டை.ஏற்கெனவே தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களும் அதிமுகவில்...

இலங்கையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கில் மத நம்பிக்கைக்கு மதிப்பளியுங்கள்: அமெரிக்கா அழுத்தம்!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் தொடர்பாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி, மத நம்பிக்கை மற்றும் கலாச்சார மரபுகளுக்கு இடமளிக்குமாறு இலங்கை அதிகாரிகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம்...

இலங்கையில் இன்றும் 800ற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழப்பு 300ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 300ஐ கடந்து 305ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்துள்ள நிலைமையை நேற்றும் இன்றும் பதிவாகியுள்ள உயிரிழப்புக்களின் எண்ணிக்கை காட்டுகின்றது. இதன்படி, நேற்று...

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 963 பேர் குணமடைந்தனர்…!

நாட்டில் இன்று (29.01.2021) மேலும் 963 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,398 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,61,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...

இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் எழுமாறாக பி.சி.ஆர், ஆன்டிஜன் பரிசோதனைகள்

பாராளுமன்ற வளாகத்தில் வாரத்திற்கு ஒருமுறை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பரிசோதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற...

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஊடக அமைப்புக்கள் போராட்டம்

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடக அமைப்புகள் இணைந்து நடத்தின. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பு ஆர்ப்பாட்டமானது காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. உழைக்கும்...

லதா ரஜினிகாந்த்தின் புதிய அரசியல் கட்சி

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்தார். கட்சி துவங்குவதற்கு முன்னதாக தான் நடித்துக்கொண்டிருக்கும் படத்தினை நடித்து முடித்துவிட்டு கட்சியை துவங்கலாம் என்று எண்ணியபோது அவருடைய உடல் நலம்...

சிறிலங்காவில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

இந்திய அரசாங்கத்தால் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா (Oxford Astra - Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாவது தடுப்பூசி இராணுவத்தினர் மூவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு இராணுவ மருத்துவமனையில்...

ஜெயலலிதா பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் – தமிழக முதல்வர்

தமிழக முதல் அமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்...

இலங்கை, கொழும்பின் ஆறுவைத்தியசாலைகளில் வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குதல் ஆரம்பம்

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்;கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு தெற்குபோதனா வைத்தியசாலை கொழும்பு வடக்கு...

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்

மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார் தனது 94 ஆவது வயதில் இன்று மாலை (28.01.2021) காலமானார். ஈழத்து எழுத்துலக வரலாற்றில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா கடந்த அறுபது...

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளிங்கன் பதவியேற்பு

அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) பதவியேற்றுக் கொண்டார். 58 வயதாகும் இவர் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின்போது வெளிவிவகார இணையமைச்சராகவும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும்...

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கும் – பிரித்தானியா அறிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வைட், இலங்கை...

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவேன் – இலங்கை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

இலங்கையில் பப்பாசிச் செய்கை அழிவினால் தமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக விவசாயிகள் விசனம்

கொரோனா,கனமழை, உல்லாசப் பயணிகளின் வருகையின்மை முதலான காரணங்களினால் திருகோணமலை மாவட்டத்தில் செய்கைப் பண்ணப்பட்ட மேட்டு நிலப் பயிர்கள் அழிவடைந்து பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர்...

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,869 பேர் குணமடைந்தனர்…!

நாட்டில் இன்று (28.01.2021) மேலும் 1,869 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவே நாட்டில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்த இரண்டாது சந்தர்ப்பமாகும் . நேற்று 1,520 பேர் கொரோனா...

டொரண்டோவிற்கு கடும் குளிர் எச்சரிக்கை

கனடா - டொரண்டோவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கடுமையான குளிர் நிலவும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை -22 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலையை உணரும் நிலை ஏற்படும் என்றும்,...

விரைவில் மக்களை சந்திப்பேன்- சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20 ஆம் தேதி முதல் அவர் கொரோனா தொற்று மற்றும்...

தடுப்பூசிகளை சிறிலங்கா ஜனாதிபதி பொறுப்பேற்றார்

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை சிறிலங்கா ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார். ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 5 இலட்சம்...

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு தெற்குபோதனா வைத்தியசாலை கொழும்பு வடக்கு...
- Advertisement -

Must Read

- Advertisement -