இலங்கையில் மாத்திரமல்ல ஏனைய நாடுகளிலும் டொலரின் பெறுமதி பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். srilankan rupee down again american dollar prime minister definition
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் டொலரின் மதிப்பு தாக்கத்தை செலுத்தியது, இருந்தப்போதிலும் இது தற்காலிகமாக இருக்கும் பிரச்சினையாகவும் கருதப்படுகின்றது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று பாரிய வீழ்ச்சியை காட்டியது.
மத்திய வங்கியினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான விற்பனை பெறுமதி 162 ரூபா 11 சதமாக பதிவாகியிருந்தது.
டொலர் தொடர்பில் கொள்வனவாளர்களிடையே காணப்படும் கேள்வி நிலைமையே இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கான பிரதான காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
srilankan rupee down again american dollar prime minister definition
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com