குடு சுரேன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். one men arrest suspect kudu suren murder police media spokesmen office
2010ஆம் ஆண்டு நுகேகொட மேம்பாலத்திற்கு அருகில் குடு சுரேன் என்பவரை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஹர்பி லக்ஷமன் என்ற சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது , சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினும் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாவை காவற்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
one men arrest suspect kudu suren murder police media spokesmen office
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com