உடவளவ வனப்பகுதியில் தீப்பரல்

0
287
udavala jungle fire yesterday night people forces controlled Lankan local

உடவளவை – ஆந்தலுவ வனப்பகுதியில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. udavala jungle fire yesterday night people forces controlled Lankan local

காவற்துறையினர் , காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயிணை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் , குறித்த தீப்பரவலினால் வனப்பகுதியின் 20 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
udavala jungle fire yesterday night people forces controlled Lankan local

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites