கனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு!

0
347
Saudi release image likee Canada terrorist attack

கனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் கூடிய புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Saudi release image likee Canada terrorist attack 

ஆனாலும் குறித்த புகைப்படத்தை அடுத்த சில மணி நேரத்தில் சவுதி அரேபியா அரசு நீக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

சவுதி அரேபியாவின் உள்விவகாரங்களில் கனடா அரசு தேவையின்றி தலையிடுவதாக கூறி, சவுதிக்கான கனேடிய தூதரை அந்த நாடு அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் எனக் கூறியிருந்ததுடன், கனடாவில் சவுதி அரேபியாவுக்கான தூதரையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது.

இந்த நிலையில் சவுதி அரசுக்கு தொடர்புடைய டுவிட்டர் பக்கம் ஒன்றில் வெளியான புகைப்படம், பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

tags :- Saudi release image likee Canada terrorist attack

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்