Canada

- Advertisement -

கனடாவிற்கு வரும் பயணிகளை மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்! பிரதமர் அறிவிப்பு

கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர்...

உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு 11ஆவது இடம்

உலகின் குறைவான ஊழல் நிறைந்த நாடுகளின் புதிய தரவரிசைப் பட்டியலில், கனடா 11ஆவது இடத்தில் உள்ளது. 2020 சிபிஐ அறிக்கையில், 77 புள்ளிகளுடன் கனடா 11ஆவது இடத்தைப் பிடித்தது. இது பிரித்தானியா அவுஸ்ரேலியா மற்றும்...

ஸ்கேன் செய்யப்பட்டபின் சிறைக்கு அனுப்பப்பட்ட கனேடிய இளைஞன் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் தெரியவந்த திடுக் உண்மை

கனடாவில் அவ்வப்போது போதைப்பொருள் பயன்படுத்திவந்த இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சிறையிலடைக்கப்பட்டார். ஒன்ராறியோவைச் சேர்ந்த Jordan Sheard (26) என்ற அந்த இளைஞரை சிறைக்கு அனுப்பும் முன்னரும், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் பொலிசார் ஸ்கேன்...

கனடாவுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு விசேட அறிப்பு

கனடாவுக்கு பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளா ர். அத்துடன் கனடாவின்...

இந்தியா விவசாயிகளுக்கு எதிராக நடத்தும் வன்முறையை கண்டிக்க வேண்டும்; கனடா பிரதமரிடம் வலியுறுத்து

கனடா பாராளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான  இந்தியா விவசாயிகளுக்கு எதிராக நடத்தும் வன்முறையை உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என காலிஸ்தான் சார்பு மற்றும் பாகிஸ்தான் சார்பு கனடா பாராளுமன்ற உறுப்பினர்...

கனடா செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு...

3 நாட்கள் ஹோட்டல் தனிமை! சொந்த செலவில் கொரோனா சோதனை: கனடா வருபவர்களுக்கு ட்ரூடோ முக்கிய அறிவிப்பு

கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். புதிய வகை கொரோனா...

கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 131பேர் உயிரிழப்பு

உலக நாடுகள் பலவற்றிலும் பரவி, நாளுக்கு நாள் அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 876பேர் பாதிக்கப்பட்டதோடு 131பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், இதுவரை...

உலகின் முதன் முறையாக கனடாவின் அரச பூங்காவில் அமையவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

சமீபத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த, இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஞாபகார்த்தமான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிரம்டன் நகரின் நகரசபையில்,...

கனடாவில் பிரபல நடிகையும் கணவரும் செய்துள்ள மோசடி! எதற்காக தெரியுமா? 18 hours ago Report

கனடாவில், கொரோனா தடுப்பூசியை முன்கூட்டியே பெறுவதற்காக மோசடி ஒன்றில் ஈடுபட்ட ஒரு கோடீஸ்வர தம்பதி மீது பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். வான்கூவரில் வாழும் கோடீஸ்வரர்களான Rodney Baker (55) மற்றும் அவரது மனைவியான Ekaterina...

ரொறன்ரோவில் கோர விபத்து: உயிருக்கு ஆபத்தான நிலையில் நால்வர்!

ரொறன்ரோ நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் அதில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை Jane Street பகுதியில் Volkswagen Jetta வாகனமும்,...

கனடா மாகாணம் ஒன்றில் உத்தரவை மீறிய ஆறு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

ஒன்றாரியோவில் வீட்டில் தங்குவதற்கான உத்தரவை மீறிய ஆறு இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ஆம் திகதி மாலை நடந்த சம்பவத்திற்காக 18 முதல் 19 வயதுக்குட்பட்ட ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வீட்டிலேயே தங்கியிருந்த உத்தரவுகளை...

டொரண்டோவிற்கு கடும் குளிர் எச்சரிக்கை

கனடா - டொரண்டோவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கடுமையான குளிர் நிலவும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை -22 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலையை உணரும் நிலை ஏற்படும் என்றும்,...

மகளை அடித்துக்கொன்று கண்களையும் நாக்கையும் சாப்பிட்ட கொடூர தாய் கைது: கூறிய காரணம்

பிரேசிலில் ஒரு பெண் தன் மகளை அடித்துக்கொன்று, அவளது கண்களைத் தோண்டி எடுத்து, நாவை அறுத்து அவற்றை சாப்பிட முயன்றிருக்கிறார். Josimare Gomes (30) என்ற பெண், தன் மகளான Brenda da Silva...

கனடாவில் சோகத்தில் ஆழ்த்திய இருவரின் மரணம்!

  கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் ஜான் (85). இவர் மனைவி ஹெலன் (78). இருவருக்கும் 55 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு...

கனடாவில் பெண் ஒருவர் கொலை: இளைஞனை கைது செய்த பொலிஸ்! வெளியான புகைப்படம்

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் தான் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது. கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...

கனடாவில் கொரோனா தொற்று 9 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்தது

கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனேடிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கனடாவில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 47 ஆயிரத்து 11 ஆக...

கனடாவில் இருந்து பணத்தை கொண்டு வந்த மதபோதகர் பால் தினகரன்?

இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு உதவும் சாக்கில் கனடாவில் இருந்து பணத்தை இந்தியாவுக்கு கொண்   டு வரும் வேலையில் பால் தினகரன் இறங்கினார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற 'இயேசு அழைக்கிறார்' சபையின் தலைவராக...

கனடா அமைச்சர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த ஆளும் கட்சி எம்பி; பிரதமர் ட்ரூடோ அதிரடி

கனடா அமைச்சர்களை காலிஸ்தானிய தீவிரவாதிகள் என விமர்சித்த ஆளும் கட்சி எம்பியை பிரதமர் ட்ரூடோ கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். கனடாவில் இரண்டு செல்வாக்குமிக்க சீக்கிய எம் பிக்கள் உட்பட லிபரல் கட்சியினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை...

கனடாவில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 31 வயது பெண்!

கனடாவில் 31 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் இந்த கொலை சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்துள்ளது.         கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர்...

கனடா மாகாணம் ஒன்றில் கோர விபத்து: இருவருக்கு நேர்ந்த சோகம்!

கியூபெக் அதிவேக நெடுஞ்சாலையில் பேலிங்டன் பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் நான்கு...

கனடாவில் கொரோனா தொற்றினால் 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கனடாவில் 19ஆயிரத்து 94பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கனடாவில் இதுவரை தொற்றினால் ஏழு இலட்சத்து 47ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும்...

கனடாவில் இறந்த பலுசிஸ்தான் பெண் போராளியின் உடல் பாகிஸ்தானில் அடக்கம்

கடந்த மாதம் கனடாவில் நாடுகடத்தப்பட்ட ஒரு பாகிஸ்தான் பெண் உரிமை ஆர்வலர் கரீமா பலோச் மர்ம மரணம் அடைந்த நிலையில், அவரது சடலம் பாகிஸ்தானுக்கு கொண்டுவரப்பட்டு தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள அவரின்...

கனடாவில் வாழ்ந்து வரும் தந்தையை பற்றி மகன் வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்!

இவருக்கு 27 மனைவிகள், மொத்தம் 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவிலே மிகப் பெரிய குடும்பம் என்று கூறப்படுகிறது. கனடா நாட்டின் கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிபுல் பகுதியில் வின்ஸ்டன் பிளாக்மோர்(64) என்பவர் வசித்து...

கனடாவில் மாயமான 17 வயது இளம் பெண் தொடர்பில் புகைப்படத்துடன் வெளியான தகவல்!

கனடாவில் காணாமல் போன 17 வயதான இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ரொறன்ரோவின் York-ஐ சேர்ந்தவர் Kiara Altidor (17). இவர் கடந்த 18ஆம் திகதி Black Creek and Trethewey drives அருகில் கடைசியாக காணப்பட்டார்....

கனடாவில் மொத்த தொற்று எண்ணிக்கை 7 இலட்சத்து 9 ஆயிரத்தை நெருங்கியது

கொரோனா தொற்று உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 719 பேர்...

கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 206பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர் பாதிக்கப்பட்டதோடு 206பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றினால் மொத்தம் ஏழு இலட்சத்து 37ஆயிரத்து 407பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 18ஆயிரத்து 828பேர் உயிரிழந்துள்ளனர். 65ஆயிரத்து 750பேர்...

அல்பர்ட்டாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடரும்: டாக்டர் தீனா ஹின்ஷா

அல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தொடரும் என்று டாக்டர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 21ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், கட்டுப்பாடுகள் தொடரும் என...

கனடாவில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 160பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 955பேர் பாதிக்கப்பட்டதோடு 160பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து 31ஆயிரத்து 450பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18ஆயிரத்து 622பேர் உயிரிழந்துள்ளனர். 67ஆயிரத்து 099பேர்...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கனடிய பிரதமருடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜோ பைடன் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் பிசாகி...
- Advertisement -

Must Read

- Advertisement -