விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..!

0
225
Commando Kannada Official Teaser released tamil news

சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான ”விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியாகி ரசிகர்கள்ன் கவனத்தை ஈர்த்துள்ளது. Commando Kannada Official Teaser released tamil news

அதாவது, ”தல” அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான படம் “விவேகம்”. கடந்த 2017 ஆம் ஆண்டு ரிலீசான இப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். விவேக் ஒப்ராய் வில்லனாக நடித்திருந்தார்.

இப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் கணிசமான வசூலையும் பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது, “விவேகம்” படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிடவுள்ளனர். இதனையடுத்து, கன்னட பதிப்பு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

Video Source : Sony Music India

tags :- Commando Kannada Official Teaser released tamil news

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..! (படங்கள் இணைப்பு)

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

கலைஞர் கருணாநிதி மறைவையொட்டி சர்கார் படப்பிடிப்பு இடைநிறுத்தம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

2.0 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை : ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு பேட்டி..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Commando Kannada Official Teaser released