நெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதி விபத்து – 4 சிறுவர்கள் பலி

0
271
Korko bicycle kills 4 children crash Netherlands

நெதர்லாந்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கார்கோ சைக்கிள் மீது புகையிரதம் மோதிய விபத்தில் 4 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.  Korko bicycle kills 4 children crash Netherlands

தகவலறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கார்கோ சைக்கிள் மீது ரெயில் மோதியதில் 4 சிறுவர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tags :- Korko bicycle kills 4 children crash Netherlands

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்