தனது கனவு அணியை அறிவித்தார் அலைஸ்டர் குக்

0
532
alastair cook my dream cricket 11

இந்தியாவுடனான ஐந்து போட்டிகள் கொண்ட இறுதி டெஸ்ட் போட்டித் தொடருடன்,சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான அலைஸ்டர் குக் அண்மையில் அறிவித்துள்ளார். alastair cook my dream cricket 11,tamil sports,cook dream team,tamil sports video

ஏற்கனவே சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், இருபதுக்கு 20 போட்டிகளிலும் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தனது ஓய்வு அறிவிப்பின் மூலம் அவர் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தமது விருப்பத்திற்குரிய 11 பேர் கொண்ட தனது கனவு அணியை அறிவித்துள்ளார்.இவரின் இந்த அணியில் உள்ளடங்கும் வீரர்கள் பட்டியில் எந்தவொரு இந்திய வீரரும் உள்ளடக்கப்படவில்லை.அதேவேளை இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார மற்றும் முத்தையை முரளிதரன் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலைஸ்டர் குக் தெரிவித்துள்ள கனவு அணி விபரம் இதோ…

 • கிரஹாம் கூச் (இங்கிலாந்து)
 • மெத்தியூ ஹேய்டன் (அவுஸ்ரேலியா)
 • பிரேய்ன் லாரா (மே.இ.தீவுகள்)
 • ரிக்கி பொன்டீங் (அவுஸ்ரேலியா)
 • ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)
 • குமார் சங்கக்கார (இலங்கை)
 • ஜக் கலீஸ் (தென்னாபிரிக்கா)
 • முத்தையா முரளிதரன் (இலங்கை)
 • ஷேன் வோன் (அவுஸ்ரேலியா)
 • கிளேன் மெக்ராத் (அவுஸ்ரேலியா)
 • அண்டர்சன் (இங்கிலாந்து)
alastair cook my dream cricket 11

Tamil News Group websites

Tags: tamil news videos,sports tamil news,trending video updates,today viral video, tamil news