Cricket

- Advertisement -

இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கு புதிய குழு: நாமல் அங்கீகாரம்

இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்தி தொடர்பில் கண்காணிக்க விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அங்கீகாரமளித்துள்ளார். குறித்த குழுவிற்கான அங்கீகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, நான் புதிய கிரிகெட்...

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு உள்நாட்டு நடுவர்கள் நியமனம்

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 5 ஆம் தேதி தொடங்குகிறது....

கங்குலி நலமாக உள்ளார் – மருத்துவமனை அறிக்கை

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான 48 வயதான சவுரவ் கங்குலிக்கு அண்மையில் மீண்டும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில்...

இலங்கை வீரரை புகழ்ந்து தள்ளிய ரோகித் சர்மா! அவர் ஒரு மேட்ச் வின்னர் என பதிவு

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவருமான ரோகித் சர்மா, மலிங்காவின் இடத்தை நிர்ப்புவது கஷ்டம், அவர் ஒரு மேட்ச் வின்னர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில்,...

தேசிய கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் தனது தேசிய வீரர்களின் ஊதியத்தை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய வீரர்கள் ஒப்பந்தத்தின்படி, முதலாம் தர வீரருக்கு ஆண்டுக்கு 125,000 அமெரிக்க டொலர்களும் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர வீரர்களுக்கு...

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கோப் குழு அழைப்பு

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு கோப் குழு என்ற அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதன்படி பெப்ரவரி 11 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு...

பிரபல அதிரடி கிரிக்கெட் வீரர் பொல்லார்டு மரணம் என பரவிய செய்தி! வெளியான உண்மை

பிரபல கிரிக்கெட் வீரரான பொல்லார்டு கார் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவிய நிலையில் அது போலியான செய்தி என்பது உறுதியாகியுள்ளது. மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருபவர் பொல் லார்டு. இவர்...

தொடரை இந்தியா தான் வெல்லும் : முன்னாள் இங்கிலாந்து வீரர் கணிப்பு

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கணித்துள்ளார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோ ரூட்...

வெறும் 8154 பந்துகளில் சாதனைப் படைத்த ரபாடா

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டி அசத்தினார். இதன் மூலம் பல முன்னணி வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்...

இந்தியா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி: டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி அட்டவணை – ind vs eng match schedule

ஐபிஎல் 2020 நடந்து முடிந்த சூட்டோடு சூடாக, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. ஒரு நாள் போட்டி தொடரில் தொடங்கி டெஸ்ட் போட்டிகளில் முடிந்தது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான...

இலங்கை அணியின் முன்னாள் வீரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

இலங்கை அணியின் முன்னாள் கிக்கெட் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடி ஒழிப்பு ப்பிரிவு மேற்கொண்ட...

கங்குலி உடல் நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம்

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2ஆம் திகதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்...

இந்திய அணி வீரர்கள் இனவெறி பிரச்சினைக்கு ஆளானது உண்மை – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் சீன் காரோல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள்(முகமது சிராஜ், பும்ரா) ரசிகர்களின் இனவெறி...

ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதல் இரண்டு இடங்களில் தொடரும் இந்திய வீரர்கள்

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் துடுப்பாட்ட வீரர்கள் பிரிவில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்திலும், ரோஹித் சா்மா 2-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனா். கோஹ்லி 870 புள்ளிகளுடன், ரோஹித் 842 புள்ளிகளுடனும் அந்த இடத்தில்...

கங்குலிக்கு நெஞ்சு வலி – மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அவருக்கு உடல் நிலை அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால்...

ஐசிசியின் சிறந்த வீரர்கள் விருது: அஸ்வின், நடராஜன் பெயர்கள் பரிந்துரை

ஐசிசியின் இந்த மாதத்துக்கான சிறந்த வீரர்கள் விருதுக்கு இந்திய அணியின் அஸ்வின், ரிஷப் பந்த், நடராஜன் மற்றும் சிராஜ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று...

என் ஒரு பக்க மீசையை மழித்து விடுகிறேன்: அஸ்வின் விடுக்கும் ருசிகர சவால்

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களை புஜாரா மட்டும் கிரீசை விட்டு மேலேறி வந்து தூக்கி அடித்து விட்டால் தன் மீசையை மழித்துக் கொள்வதாக அஸ்வின் சவால் விடுத்துள்ளார். சமீபத்திய அவுஸ்திரேலிய தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின்...

கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா

சிறிலங்காவின் கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் பினுர பெர்ணான்டோ மற்றும் சமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி

இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. srilanka vs england 1st test...

360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..!

தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேவேளையில் டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று அறிவித்தார். ab de...

சங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..?

மே.இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. kohli set equal sangakkara record 4 successive...

இரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய விலகியுள்ளார். massive blow dhananjaya set miss first...

டி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா?

மே.இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பர் இடத்துக்கு வீரர்களை நியமிக்க வேண்டும் என அவர்...

இலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரேயொரு 20க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள...

முக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்

பங்களாதேஷ் அணி தமது சொந்த மண்ணில் சிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்...

10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா?

கோலி 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 157* ரன்கள் அடித்து அசத்தியதோடு, ஒருநாள்...

சமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..!

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பரபரப்புக்கு மத்தியில் சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது. india vs westindies 2nd odi match ends tie,tamil...

மே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது

மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.35 வயதான பிராவோ 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 66 ரி20...

மீண்டும் தலைவராகிறார் திசர பெரேரா

இருபதுக்கு - 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20...

அவுஸ்திரேலியாவிடம் சுருண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஒரே ஒரு டி-20 அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு...
- Advertisement -

Must Read

- Advertisement -