பிரான்சில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை: அதிர்ச்சி தகவல்!

0
364
Ten children France born marital life shocking information

பிரான்சில் பிறக்கும் குழந்தைகளில் பத்தில் ஆறு குழந்தைகள் திருமண வாழ்வில் பிறப்பதில்லை என அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Ten children France born marital life shocking information

இந்த கருத்துக்கணிப்பை NSEE நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் பத்தில் 6 குழந்தைகள் திருமணத்துக்கு முன்னதாகவோ, அல்லது திருமணம் செய்துகொள்ளாமலோ பிறந்த குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 1986 ஆம் ஆண்டில் இருந்து பிரான்சில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, இது தடுக்கப்படவேண்டிய ஒன்றல்ல என்ற போதும், இதற்கான சட்டங்கள் எதுவும் பிரான்சில் இல்லை என்ற போதும், திருமண வாழ்க்கை என்ற ஒன்று மெல்ல மெல்ல அழிந்து வருகின்றமை கவலைக்குரிய விடயம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, பிறக்கும் குழந்தைகளில் 84 வீதமான குழந்தைகள் மாத்திரமே தனது தந்தையோடு வாழ்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- Ten children France born marital life shocking information

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்