இந்தியாவில் இருந்து தங்கத்தை கடத்திய பெண் கைது

0
491
Woman arrested kidnapping gold

சட்டவிரோதமான முறையில் 130 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு சென்ற, இந்திய பெண் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Woman arrested kidnapping gold from India)

குறித்த நபரை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவரிடம் இருந்து 20 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை சென்னை நகரில் இருந்து பயணித்துள்ள பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Woman arrested kidnapping gold from India