கினிகத்தேன பகுதியில் விபத்து : இருவர் படுகாயம்

0
465
ginigathena accident colombo hatton road

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.(ginigathena accident colombo hatton road,Hot News, Srilanka news, )

காயமடைந்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளும் இரண்டு கார்களும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:ginigathena accident colombo hatton road,Hot News, Srilanka news,