பிக்பாஸை விட்டு வெளியேறிய வைஷ்ணவி சென்னையில் பிக்பாஸ் குழுவினருடன் தனி சந்திப்பு… லீக்கான புகைப்படம்!

0
503
Bigg boss Vaishnavi met Bigg boss contestant tamil news

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏனைய சானல் நிகழ்ச்சிகளுக்கு ஒரு சவாலாக தான் இருக்கிறது. இதில் கலந்துகொண்ட பலரும் பிரபலங்களாகியுள்ளனர். Bigg boss Vaishnavi met Bigg boss contestant tamil news

தமிழ் பிக்பாஸ் 63 நாட்களை கடந்துவிட்டது. இதில் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்கள் சிலர் இரண்டாம் வாரம் முதல் ஒவ்வொருவராக வெளியேறிவிட்டனர். அந்த வகையில் ஏற்கனவே வெளியேறிய வைஷ்ணவிக்கு பிக்பாஸ் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார். அதிலும் மாறாத வைஷ்ணவி, ரசிகர்களின் நன்மதிப்பை பெறாததால் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

Bigg boss Vaishnavi met Bigg boss contestant gossip

வீட்டை விட்டு வெளியேறிய வைஷ்ணவி, பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா NSKவை சென்னையிலுள்ள ரோல் ஓவரில் சந்தித்துள்ளாராம். அங்கு எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளாராம்.

tags :- Bigg boss Vaishnavi met Bigg boss contestant tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக நடனமாடும் காட்சி இதோ உங்களுக்காக..!
விஷாலுக்கு 6 மாத்தில் கல்யாணமாம்… பொண்ணு இவர் தானாம்…!
விஜயிற்கு அந்த வேலைபார்த்தாரா அவரது அப்பா? நாயகியின் குமுறல்- அதிர்ச்சியில் திரையுலகம்
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!

எமது ஏனைய தளங்கள்