ரஜினி – சங்கர் ஆகியோரின் விமர்சனத்திற்கு ஆளான கோலமாவு கோகிலா..!

0
238
Rajini wish Kolamaavu Kokila movie team tamil news

நெல்சன் இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ”கோலமாவு கோகிலா” படக்குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். Rajini wish Kolamaavu Kokila movie team tamil news

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

கடந்த வெள்ளியன்று வெளியான நயன்தாராவின் ”கோலமாவு கோகிலா” திரைப்படத்தை நேற்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனிடம் போனில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தை சிரிச்சு சிரிச்சு பார்த்து என்ஜாய் செய்ததாகவும், நயன்தாரா உள்பட அனைவரின் நடிப்பும் சூப்பர் என்றும் கூறியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அத்துடன், ”கோலமாவு கோகிலா” படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அனிருத்தின் ராக் மியூசிக், பாடல் இடம்பெற்ற இடங்கள் என அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் சூப்பர் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்

இந் நிலையில், ”கோலமாவு கோகிலா” திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1,60 கோடியும் தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடி வசூலாகியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

<<MOST RELATED CINEMA NEWS>>

மும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..! (படங்கள் இணைப்பு)

வெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

விஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

விவேகம் படத்தின் புதிய சாதனை : உச்சக்கட்ட சந்தோசத்தில் படக்குழு..!

நவம்பர் ரேஸில் இருந்து பின்வாங்கிய ’2.0’ : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..!

பிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..?

Tags :- Rajini wish Kolamaavu Kokila movie team tamil news