மரியாதையாக வந்து மன்னிப்பு கேள்- மகத்தின் காதலி பிராச்சி!

0
340
Magath lover prachi mishra instagram tamil news

மகத்தின் காதலி பிராச்சி மிஸ்ரா ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கும், யாஷிகாவுக்கும் இடையேயான உறவு நட்பையும் தாண்டியது என்று மகத் ஒப்புக் கொண்டுள்ளார். Magath lover prachi mishra instagram tamil news

அதுமட்டுமல்லாமல் யாஷிகாவுடன் காதலரை போலவே ரொம்ப ஓவரா பழகுகிறார். அதைவிட மகத் மீது காதல் ஏற்பட்டதாக யாஷிகா கமல் ஹாஸனிடம் தெரிவித்தார்.

பிக் பாஸ் வீட்டில் இத்தனை நடந்தும் மகத் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளார் அவரது காதலியான பிராச்சி. எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று உள்ளார் பிராச்சி.

இந்நிலையில் அவர் மகத்தை பிரிந்து இருப்பதால் ரொம்ப ஃபீல் பண்ணி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவ் வீடியோவை வெளியிட்டு பிராச்சி,

சுமார் 60 நாட்கள் ஆகிவிட்டது. என்னை தனியாக விட்டுச் சென்றதற்கு மரியாதையாக வந்து மன்னிப்பு கேள், உன்னை மிஸ் பண்ணுகிறேன். பிக்பாஸ் வீட்டில் இன்னும் இருப்பதை பார்த்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. மிஸ் யூ மங்கி என்று அதில் தெரிவித்துள்ளார். அப்ப மகத்திற்கு பட்டப் பெயர் குரங்கா பிராச்சி?

மரியாதையா மன்னிப்பு கேள் என்று சொன்னது தனியா விட்டு இருப்பதற்கா? இல்லை யாஷிகாவோட அடிச்ச கூத்துக்கா? எப்பிடியோ மகத் வெளிய வர தெரியத்தானே போகுது… ஆனாலும் இந்த பிராச்சி மகத்தை இன்னும் நம்புதே???

tags :- Magath lover prachi mishra instagram tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்