சூப்பர்ஸ்டார்க்கு இந்த நாயகி மீது ஒரு கண்ணாம்… கோபத்தில் இடுப்பழகி…!

0
228
Trisha joined withh rajini tamil news

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் ரஜினிக்கு இரு ஜோடியாம். அதிலொரு நாயகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Trisha joined withh rajini tamil news

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏற்கனவே சிம்ரன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சூப்பர்ஸ்டார் உடன் நடிக்க வேண்டும் எனும் திரிஷா மற்றும் சிம்ரனின் நீண்ட நாள் கனவு தற்போது நிஜமாகியுள்ளது.

அதாவது தமிழில் கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என ரஜினி தவிர மற்ற முன்னணி நாயகர்கள் அனைவருடனும் த்ரிஷாவும் சிம்ரனும் நடித்துள்ளனர். ரஜினி படத்தில் நடிப்பது என்பது இவர்களது நீண்ட நாள் கனவாக இருந்தது. தற்போது அவர்களது இந்த ஆசை இப்படம் மூலம் நிறைவேறவுள்ளது.

மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அத்துடன் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் போன்ற முன்னணி கதாபாத்திரங்களும் நடிக்கின்றனர்

ஆக மொத்தத்தில் ரஜினியின் இந்த படம் சூப்பர்ஹிட் ஆகும்னு கிசுகிசுக்கப்படுகிறது. அதையும் பொறுத்திருந்து பார்ப்போமே…

tags :- Trisha joined withh rajini tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்