வெள்ளக்காடாய் மிதக்கும் கேரளாவிற்காக என்னிடம் ஒரு பைசா கூட கேட்காதீர்கள் : பிரபல நடிகையின் திமிர் பேச்சு

0
207
Kerala Flood Celebrities Help tamil news

தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக முழு கேரளாவும் சிக்கி தவித்து கொண்டிருக்கும் வேளையில் ஒவ்வொரு பிரபலங்களும் தங்களால் முடிந்த நிவாரண பணிகளை செய்து கொண்டிருகின்றனர் .(Kerala Flood Celebrities Help tamil news)

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் உதவி வருகின்றனர்.

கேரளா வெள்ளத்திற்கு உதவ முன்வருமாறு  பிரபல தெலுங்கு நடிகை மெஹரீனின் ரசிகர்கள் பக்கம் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது. எதற்காக என் பெயரை பயன்படுத்தி பணம் கேட்கிறீர்கள். உதவ வேண்டும் என்றால் அவர்களாக செய்யட்டும் என கோபமாக கூறியுள்ளார்.

Kerala Flood Celebrities Help

சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிகை மெஹரீன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- Kerala Flood Celebrities Help tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
28 வருடங்களிற்கு மேலாக என் மனைவி வீதியில் செல்பவர்களை அழைத்து உறவுகொள்கிறார்…!
முட்டைக் கண் அழகியின் அந்தக் காட்சி வெளியாகியது! யாரு நம்ம சூர்யா நடிகை தானே?
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
அக்கா முறை நடிகையை தான் கா(ம)தல் முத்தத்தால் இழுத்துப் போட்ட ஒல்லியுடல் பிரபலத்தின் அடுத்த மூவ்மெண்ட்!
டேட்டிங்கிற்கு அடிமையான மனைவி காதல் கணவனை காசிற்காக கழுத்தறுத்து கொலை!
பாம்புகளுடன் உறவாடும் இளம்பெண்- அவர்களிடமிருந்து தன்னை விடுவிக்க மதுபானத்தை பயன்படுத்தும் பெண்!

எமது ஏனைய தளங்கள்