தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

0
225
Kolamavu Kokila Kerala release date postponed tamil news

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த “கோலமாவு கோகிலா” திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. Kolamavu Kokila Kerala release date postponed tamil news

ரசிகர்கள் மத்தியில் இப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும், இந்த ஆண்டின் சிறந்த படமாக இப்படம் இருக்கும் என்றும் படக்குழுவினர் மட்டுமின்றி அவர்களுக்கு நெருக்கமான படம் பார்த்தவர்களும் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இந் நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே கேரளாவில் மட்டும் இந்த படம் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

தமிழ் சினிமாவில் சூடு பிடிக்கும் விலங்கு சீசன் : யானை குரங்கு எல்லாம் முடிந்து இப்போ ஒட்டகமாம்..!

இணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அமிதாப்பச்சன் வேடம் ஏற்கும் அஜித் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நயனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? : அதிர்ச்சியில் உறைந்த சினிமாவுலகம்..!

Tags :-Kolamavu Kokila Kerala release date postponed tamil news