ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்.. : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

0
322
Director Vijay direct Jayalalitha biopic movie tamil news

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் விரைவில் கோலிவுட் திரையுலகில் உருவாகவுள்ளதாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.Director Vijay direct Jayalalitha biopic movie tamil news

இந் நிலையில், தற்போது இந்த படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் விஜய் எழுதி வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி வெளிவந்துள்ளது. இவர் அஜித் நடித்த ”கிரீடம்” முதல் சாய்பல்லவி நடித்த ”தியா” வரை பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைக்கதை அமைக்கும் பணி முடிந்தவுடன் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் நடிகை குறித்து இயக்குனர் விஜய் முடிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த கேரக்டரில் நடிக்க த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இத் திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்து இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இப் படத்தின் அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் திகதி வெளிவரும் என கூறப்படுகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

குழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..!

நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

வீட்டு ஞாபகத்தால் ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் : நடிப்புக்கு முழுக்கு போட முடிவு..!

கழுகு-2 படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :-Director Vijay direct Jayalalitha biopic movie tamil news