64 வயதான தனது மனைவி 20 நபர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக 69 வயதான நபர் ஒருவர் பொலிஸில் புகாரளித்துள்ளார். 64 year old woman 20 illegal connection tamil news
அடிக்கடி கள்ளகாதலர்கள் வீட்டிற்கு வருவதாகவும், தான் இதுவரை 20 நபர்களை அவ்வாறு கையும் களவுமாக பிடித்துள்ளதாகவும், பல வருடங்களாக இத்தகைய பழக்கம் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் எத்தனையோ தடவை அறிவுறுத்தியும் அவர் மாறுவதாக இல்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், 28 வருடங்களிற்கு முன்னர் அவர்களது 14 வயதான மகள் அறிவுரை கூறியும் கணக்கெடுக்காததால், மன வேதனை தாங்காது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவரது மனைவியிடம் விசாரித்த போது, தான் அவ்வாறில்லை எனவும், தன் கணவன் எப்போதும் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது பற்றி மேலும் விசாரித்தபோது கணவன் சொன்ன புகார் உண்மை என தெரியவந்துள்ளது. இருவரிற்கும் பொலிஸார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
tags :- 64 year old woman 20 illegal connection tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
எமது ஏனைய தளங்கள்