செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் பிரபல நடிகர் மோகன்லாலும் நடிக்கவுள்ளார். Mohanlal act Surya new movie tamil news
தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ”NGK” படம் வரும் தீபாவளிக்கு விஜய் நடிக்கும் ”சர்கார்” படத்துக்கு போட்டியாக வர உள்ளது.
இப்படத்திற்கு “நந்த கோபாலன் குமரன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்ததாக கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இருவரும் ”அயன்” படத்தை உருவாக்கினர். இப் படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில், இவர்களின் அடுத்த கூட்டணியில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு வீரரும், நடிகருமான சிரக் ஜானி இணைந்துள்ளார். இப்படத்தின் மலையாள நடிகர் மோகன்லாலும் நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!
* விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!
* குழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..!
* நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!
* மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)
* வீட்டு ஞாபகத்தால் ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் : நடிப்புக்கு முழுக்கு போட முடிவு..!
* ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!
* படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!