பிறந்த நாளன்று ஆரம்பமாகிறதா அஜித்தின் அடுத்த பட பணி?

0
219
Ajith Kumar Next Upcoming Movie tamil news

சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், தனது அடுத்த படத்தை நோக்கி அஜித் நகர்ந்துள்ளாராம். Ajith Kumar Next Upcoming Movie tamil news

அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை, கார்த்தி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் கொடுத்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இன்று போனிகபூரின் மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்த நாள் என்பதால், அஜித்தின் அடுத்த படத்தின் பணிகளை தயாரிப்பாளர் என்ற முறையில் போனிகபூர் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளீயாகியுள்ளன.

Tags: Ajith Kumar Next Upcoming Movie tamil news

#AjithKumar

எமது ஏனைய தளங்கள்