ஶ்ரீரெட்டிக்கு பதில் கொடுத்த சிம்பு!!

0
278
Simbu Replies Sri Reddy tamil news

வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ளவர்களை சரமாரியாக வீடியோவில் வெட்டித் த்ள்ளிக் கொண்டிருக்கும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இவர் வீடியோ வெளியானாலே பலரும் பீதியில் ஆட்கொள்ளப்படுவார்கள். Simbu Replies Sri Reddy tamil news

அண்மையில் வார இதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்து வந்தார் சிம்பு.

அந்த வேளையில் சிம்புவிடம் நடிகை ஸ்ரீரெட்டி, . ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என வினவினார்.

சில நிமிடங்கள் யோசித்த சிம்பு, அதற்கு, ‘‘அவங்க லிஸ்ட்ல நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு..’’ எனக் கூறி பேச்சை தொடர்ந்தார்.

“பெண்ணாக வந்தால் போதும், ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மை அது அல்ல. ஒரு பெண்ணாக தான் செய்ய வேண்டும் என ஆசைப்படும் வி‌டயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம். ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள்”, என்றார்.

சிம்புவின் இந்த பதிலுக்கு நன்றி கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.

Tags: Simbu Replies Sri Reddy tamil news
<<RELATED CINEMA NEWS>>

எமது ஏனைய தளங்கள்