ஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்!!

0
230
Hollywood Oscar Award programs time changes tamil news

24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.Hollywood Oscar Award programs time changes tamil news

தற்போது, The Academy of Motion Picture Arts and Sciences’ board -ன் தலைவர்கள் ஆஸ்கார் விருது பட்டியலிலும், ஆஸ்கார் நிகழ்ச்சியிலும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆஸ்கார் தரப்பில், “ஆஸ்கர் விருது வழங்கழில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிறைய பேர் கூறியதை நாங்கள் கேட்டோம். அதனை நாங்கள் இப்போது செயல்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய முறைகள் 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் அதாவது அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: Hollywood Oscar Award programs time changes tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்