இளம் யுவதியுடன் குடும்பம் நடத்தும் பிரபல நடிகர்: மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு

0
548

 

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர். பியருடன் இட்லியை கலந்து சாப்பிட்டு புது புரட்சியை உருவாக்கிய இவர், உடலை வருத்தி சினி உலகில் இடம்பிடித்தவர். Actor Affair Young Girl

கடந்த காலங்களில் இவரின் படங்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லாத போதிலும், இந்த வயதிலும் தனது தோற்றத்தை இப்படி பேணுகின்றார் என ஆச்சர்யப்படாதவர்கள் இல்லை.

இந்த நிலையில், இவர் தொடர்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கு சாமியாக இருக்கும் இவர் இப்படிப்பட்டவரா என பலரும் அதிரும் அளவில் அமைந்துள்ளது இவரது நடவடிக்கை.

அண்மையில் குறித்த நடிகரின் மனைவியின் கைப்பேசியில் இருந்து குறுந்தகவலொன்று பலருக்கும் சென்றுள்ளது.

அந்த குறுந்தகவலில் இருந்த விஷயம் தான் பலரையும் அதிரவைத்துள்ளது.

அதில் இருந்ததாவது;

“உங்கள் மனைவி, பெண் பிள்ளைகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.”

இந்த குறுந்தகவலை பார்த்த பல திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே நடிகரின் மனைவியை தொடர்புகொண்டு தகவல்களை கேட்டறிந்த போது அவர் கூறிய தகவல் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

குறித்த நடிகர் தனது நெருக்கமான நண்பர் ஒருவரின் இளம் வயது மகளுடன் தற்போது குடும்பம் நடத்துகின்றாராம்.

திரையுலகத்தைச் சேர்ந்த குறித்த நபர், தனது நண்பரான நடிகருடன் நல்ல நெருக்கமானவராம். இதனால் இருவரது குடும்பமும் நல்ல நெருக்கமாக இருந்துள்ளனர்.

இதன்போது குறித்த நண்பரின் மகள் நடிகருடன் காதலில் விழுந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட நடிகர் அந்த நண்பரின் இள வயது மகளை தனியாக அழைத்துச் சென்று விட்டாராம்.

இருவரும் தனிக் குடித்தனம் நடத்துக்கின்றனராம். இதனைப் பற்றி நடிகரிடம் கேட்டால், நானாக போகவில்லை, அப்பெண்ணே தன்னிடம் வந்ததாக கூறியுள்ளார்.