ரித்விகாவுடன் நீச்சல் குளத்தில் நெருங்கி பழகியதால் கடுப்பான யாஷிகா!

0
305
Bigg boss tamil season 2 midnight masala gossip tamil news

இந்த முறை பிக்பாஸ் சீசன் இன்னும் ஸ்பெஷலாக ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம் மிட்நைட் மசாலா, மார்னிங் மசாலா என்று இரு வீடியோக்கள் இப்போது ஸ்பெஷலாக வெளியாகி வருகிறது. Bigg boss tamil season 2 midnight masala gossip tamil news

இந்த நிகழ்ச்சியில் காட்டாதது போக மீதமிருக்கும் சில வீடியோக்கள் இதில் இடம்பெறுகின்றன. நேற்று வந்த மிட்நைட் மசாலாவில் மஹத், டேனியல், சென்ராயன், ஜனனி, யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா என அனைவரும் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

மஹத், ரித்விகாவை என் தோலில் ஏறிக் கொள் கற்றுக் கொடுக்கிறேன் என்று கூற அவரோ மறுக்கிறார். பின் நீரின் அடியில் சென்று எல்லோரின் காலையும் தொடுவது போல் மஹத் சில்மிஷம் செய்கிறார்.

இது பார்ப்போருக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது. மகத்தின் சில்மிஷம் ஓவராக போவதால் நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

tags :- Bigg boss tamil season 2 midnight masala gossip tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
ஓடும் பஸ்ஸில் நடந்த சண்டையில் ஒருவரின் அதைக் கடித்துத் துப்பிய நபர்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
நள்ளிரவில் பெண்களோடு ஒரு கோலம், பகலில் இன்னோரு கோலம் கொள்ளும் மஹத் நீ வெளியே போ. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்

எமது ஏனைய தளங்கள்