மதுரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் தேவராட்டம் படப்பிடிப்பு

0
238
Gautam Karthik Devarattam movie shooting tamil news

சூர்யா மற்றும் கார்த்தி போன்றோரை வைத்து படங்கள் தயாரித்தவர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா. ஆனால் சமீப காலமாக ‘அடல்ட்’ கதை படங்களை தயாரிக்கிறார் என விமர்சிக்கின்றனர். ஆனால் நல்ல வருமானம் வருவதால், விமர்சனங்களை அவர் பொருட்படுத்தவில்லை. (Gautam Karthik Devarattam movie shooting tamil news)

தற்போது, கஜினிகாந்த் படத்தை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’ படத்தை தயாரிக்கின்றார். ‘குட்டிப்புலி’, கொம்பன், மருது, கொடிவீரன் போன்ற படங்களை தொடர்ந்து, முத்தையா இயக்கும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக மதுரையில் எடுக்கப்படுகிறது. முத்தையாவின் படங்கள் குறிப்பாக ஒரு சாதியை மையாம வைத்து எடுக்கபவை. இந்தப்படமும் அவ்வாறே அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: Gautam Karthik Devarattam movie shooting tamil news

<<RELATED CINEMA NEWS>>

வீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஸ்வரூபம் 2 படத்திற்காக தன் உழைப்பு குறித்து பெருமிதப்படும் பூஜா
பாடலுக்கு நடனம் ஆட ஓகே சொன்ன தமன்னா
`பாண்டிமுனி’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த ஆச்சரியங்கள்

 

எமது ஏனைய தளங்கள்