பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸில் ஏற்பட்ட விபத்து!

0
247
Emergency services carry_out delicate operation Grand Prix

இந்த வருட கிராண்ட் பிரிக்ஸில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் நைஸ் பகுதியைச் சேர்ந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Emergency services carry_out delicate operation Grand Prix

பிரான்ஸில் நடக்கும் பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் என்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கிராண்ட் பிரிக்ஸில் மொனாகோவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் நேற்று பிற்பகலில் கலந்து கொண்டு விசேட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிலையில், தரையில் இருந்து 60 மீட்டருக்கு மேலாக crane ஐ இயக்கி கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**