தடுத்து நிறுத்தப்பட்ட நினைவாலயத்திலும் – அஞ்சலி செலுத்திய பல்கலைக்கழக மாணவர்கள்!

0
565
jaffna university students mullivaikal remembrance Memorial Shrine

(jaffna university students mullivaikal remembrance Memorial Shrine )
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட நினைவாலயத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நேற்று மாலை அஞ்சலி செலுத்தினர்.

அரச உயர்மட்ட அழுத்தங்கள் காரணமாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை