குவைதில் தலைமறைவாக இருந்த 90 மேற்ப்பட்டோர் கைது

0
648
90 subordinates arrested Kuwait Tamil news

90 subordinates arrested Kuwait Tamil news

குவைத் பர்வானியா Governorate பகுதியில் போலிஸார் நடத்திய சோதனையில் சட்ட மீறல் மற்றும் தலைமறைவாக இருந்த 90 மேற்ப்பட்டோர் கைது
செய்யப்பட்டுள்ளனர் .

கடந்த ஒரு வாரமாக பர்வானியா Governorate போலிஸார் Arthiya, Sabah Al Nasar, மற்றும் Firdous பகுதிகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த வித ஆவணங்கள் இல்லாத 11 நபர்கள் . 5 நபர்கள் தேடப்படும் குற்றவாளிகள், 37 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், லைசன்ஸ் இல்லாமல் மோட்டர்
சைக்கிள் இயக்கியதாக 3 வழக்கு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(90 subordinates arrested Kuwait Tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :