Niroshan

0 COMMENTS
136 POSTS

featured

- Advertisement -

Latest news

சைக்கிள் பாதையில் காரை ஓட்டிச்சென்ற நபர்; அதிரடி காட்டிய கத்தார் போலீஸ்..!

கத்தாரில் சைக்கிள் பாதையில் தனது காரை ஓட்டிச்சென்ற நபருக்கு எதிராக பொது போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து கத்தார் பொது போக்குவரத்து இயக்குநரகம் ட்வீட்டரில், சைக்கிள் பாதையில் காரை ஓட்டிச் சென்ற அந்த...

மெஹுலி கோஷ்: பலூன் சுடுதலில் தொடங்கி, துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வரை

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த மெஹுலி கோஷிற்கு துப்பாக்கிச்சுடுதலை தொழில்முறையாக செய்ய முடியும் என்று ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. பொருட்காட்சிகளின் போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பலூன்களை துப்பாக்கியால் சுடும்போதே, துப்பாக்கிகள் மீதும் தோட்டாக்கள்...

பழங்கால தமிழர்கள் கோயில் கோபுர கலசங்களில் தானியம் வைத்தது ஏன்? – தமிழர் பண்பாட்டு வரலாறு

(இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில்...

ஸ்கேன் செய்யப்பட்டபின் சிறைக்கு அனுப்பப்பட்ட கனேடிய இளைஞன் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் தெரியவந்த திடுக் உண்மை

கனடாவில் அவ்வப்போது போதைப்பொருள் பயன்படுத்திவந்த இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சிறையிலடைக்கப்பட்டார். ஒன்ராறியோவைச் சேர்ந்த Jordan Sheard (26) என்ற அந்த இளைஞரை சிறைக்கு அனுப்பும் முன்னரும், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் பொலிசார் ஸ்கேன்...

அமீரகத்திலிருந்து விமான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்.!

  ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இங்கிலாந்திற்கு புதிய முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தின் கவலைகள் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இருந்து புதிய...

கனடாவுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு விசேட அறிப்பு

கனடாவுக்கு பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளா ர். அத்துடன் கனடாவின்...

ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த நியூஸிலாந்து – டென்மார்க்

சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல், ஊழல் உணர்வுக் குறியீடு-2020 (CPI) எனும் 2020ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.   இதன்படி 180 நாடுகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், டென்மார்க், நியூசிலாந்து...

இந்தியா விவசாயிகளுக்கு எதிராக நடத்தும் வன்முறையை கண்டிக்க வேண்டும்; கனடா பிரதமரிடம் வலியுறுத்து

கனடா பாராளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான  இந்தியா விவசாயிகளுக்கு எதிராக நடத்தும் வன்முறையை உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என காலிஸ்தான் சார்பு மற்றும் பாகிஸ்தான் சார்பு கனடா பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னார்வ அமைப்பினால் ஏமன் நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் கத்தார் நாட்டு தன்னார்வ அமைப்பினால் வழங்கப்பட்டது!

கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டி (QRCS) ஏமன் ரெட் கிரசண்ட் சொசைட்டியுடன் இணைந்து உணவு பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அனாதை மற்றும் ஏழை குடும்பங்களுக்கு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உணவுப்...

அமீரகத்திலிருந்து விமான முன்பதிவை கத்தார் ஏர்வேஸ் தற்காலிகமாக நிறுத்தியது!

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இங்கிலாந்திற்கு புதிய முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.முன்னர் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுக்கொள்வது COVID-19 நெறிமுறைகள் மற்றும் அவர்களின் இறுதி இலக்கு நாட்டிற்குள்...

ஷியாமளா கோபாலன்: கமலா ஹாரிஸின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எவ்வாறு?

துணை அதிபர் கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன், அமெரிக்காவில் ஒரு விஞ்ஞானி, ஒரு ஆர்வலர் என பன்முகத் திறமைகள் கொண்ட பெண்மணியாக இருந்தவர். மகளின் வாழ்வில் ``மிகப் பெரிய தாக்கத்தை'' ஏற்படுத்தியவராகவும்...

உலகின் முதன் முறையாக கனடாவின் அரச பூங்காவில் அமையவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி

சமீபத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த, இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஞாபகார்த்தமான முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிரம்டன் நகரின் நகரசபையில்,...

கனடாவில் பிரபல நடிகையும் கணவரும் செய்துள்ள மோசடி! எதற்காக தெரியுமா? 18 hours ago Report

கனடாவில், கொரோனா தடுப்பூசியை முன்கூட்டியே பெறுவதற்காக மோசடி ஒன்றில் ஈடுபட்ட ஒரு கோடீஸ்வர தம்பதி மீது பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். வான்கூவரில் வாழும் கோடீஸ்வரர்களான Rodney Baker (55) மற்றும் அவரது மனைவியான Ekaterina...

ஊர்வன மற்றும் நிலநீர் வாழ் விலங்குகளை விற்பனை செய்வதை முற்றிலுமாக நிறுத்துமாறு கோரிக்கை!!

ஊர்வன மற்றும் நிலநீர் வாழ் விலங்குகளை விற்பனை செய்வதை முற்றிலுமாக நிறுத்துமாறு பெட்ஸ்மார்ட்டுக்கு உலக விலங்குப் பாதுகாப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பல பில்லியன் டொலர்களை ஈட்டி தரும் தொழில் இதுவென்பது என்ற போதிலும் இது...

ஆன்மீக இயல்புகளை கொண்டவர்! லண்டனில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய நண்பர்கள்

லண்டன் மருத்துவமனையில் பணிபுரிந்த இலங்கையை சேர்ந்த மருத்துவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் அவர் குறித்து நண்பர்கள் உருக்கத்துடன் பேசியுள்ளார். Malinda Dissanayaka (51) என்ற மருத்துவர் லண்டனில் உள்ள North Middlesex University...

கொரோனாவால் சுவிஸ் வர்த்தகம் வரலாறு காணாத அளவுக்கு பாதிப்பு: வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள்

கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட வருடாந்திர வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிவரங்களின்படி சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. ஏற்றுமதி 7.1 சதவிகிதம்...

தர்ப்பை புல் பற்றி அறிந்ததுண்டா? இவற்றின் விசேஷ நன்மைகளைப் பற்றி பார்ப்போம்

தர்ப்பை புல், இந்த பெயரைக்கேட்டாலே, அநேகம் பேருக்கு இது என்ன புல் என்றே கேட்பர். இன்றைய நாகரிக உலகில் தர்ப்பை என்பது, வெகு சிலர் மட்டுமே, அதுவும் சமயச்சடங்குகளில் மட்டுமே, பயன்படுத்தும் ஒரு...

ஆஸ்திரேலியாவின் உயர் விருதுபெறும் தமிழர்!

ஆஸ்திரேலியாவின் உயர் விருது ஒன்றினை தமிழரான் Dr Peter ஜெயலோச்சனன் பெறவுள்ளார். உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் அது குறித்த தொழில்முறை மேம்பாட்டிற்குக் குறிப்பிடத்தக்க சேவை புரிந்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. ஆஸ்திரேலிய அரசு வழங்கும்...

ரொறன்ரோவில் கோர விபத்து: உயிருக்கு ஆபத்தான நிலையில் நால்வர்!

ரொறன்ரோ நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் அதில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை Jane Street பகுதியில் Volkswagen Jetta வாகனமும்,...

பிரபல அதிரடி கிரிக்கெட் வீரர் பொல்லார்டு மரணம் என பரவிய செய்தி! வெளியான உண்மை

பிரபல கிரிக்கெட் வீரரான பொல்லார்டு கார் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவிய நிலையில் அது போலியான செய்தி என்பது உறுதியாகியுள்ளது. மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருபவர் பொல் லார்டு. இவர்...

அதிகரிக்கும் துயரம்… பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை நிறுத்திய பிரபலமான நாடுகள்

கொரோனா துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், ஸ்பெயின், போர்த்துகல் உள்ளிட்ட முக்கிய சில நாடுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை நிறுத்திக்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா துயரங்கள் அதிகரித்தவண்ணம்...

ஆண்களையும் தம்பதிகளையும் கலங்க வைத்துள்ள கொரோனாவின் ஒரு பக்க விளைவு கண்டுபிடிப்பு!

பல்வேறு பக்கவிளைவுகளைக் காட்டிவரும் கொரோனா, ஆண்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதுடன், குழந்தை பாக்கியத்தை எதிர்பார்க்கும் தம்பதியரையும் கலங்கவைக்கும் பக்க விளைவு ஒன்றை ஏற்படுத்துவதாக ஜேர்மன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆம், உயிரணுக்கள் மீது...

எல்லோரும் வெளியேறுங்கள்… சுவிஸ் ரயில் நிலைய காத்திருக்கும் அறைக்கு நெருப்பு வைத்த நபர்

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் ரயில் நிலைய காத்திருக்கும் அறைக்கு நெருப்பு வைக்கப்பட்ட விவகாரத்தில் பொலிசா சாட்சிகளை தேடுகின்றனர். பாஸல் நகர ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 7.45 மணியளவில் கத்திருக்கும் அறைக்கு...

ஐபோன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஆப்பிள்

உலகெங்கிலும் இன்று ஸ்மார்ட் கைப்பேசி பாவனையானது வெகுவாக அதிகரித்துள்ளது. இப்படியிருக்கையில் சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் கைப்பேசிகளே அதிகம் விற்பனையாகின்றன. எனினும் ஐபோன்களின் விலை அதிகமாக இருக்கின்ற போதிலும் தற்போது அவற்றினை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை...

பிரான்சில் இரண்டு இளம்பெண்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய நபர்: பொலிஸ் கார் மீதே மோதிய சம்பவம்

பிரான்சில் இரண்டு இளம்பெண்களை சுட்டுக்கொன்றுவி ட்டு தப்பிய ஒருவர், பொலிஸ் கார் ஒன்றின் மீதே மோதியதால் சிக்கினார். பிரான்சின் Valence நகரிலுள்ள நிறுவனம் ஒன்றில் நுழைந்த ஒருவர், அங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டார். பின்னர்...

நோவாவேக்ஸ்: கொரோனா வைரஸின் புதிய திரிபை 89% எதிர்கொள்ளும் புதிய தடுப்பூசி

பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு புதிய தடுப்பூசி பரிசோதனையில், அது 89.3 சதவீதம் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்திறனோடு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்த தடுப்பு மருந்தின் பெயர் நோவாவேக்ஸ். இந்த மருந்து பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட...

மனைவியின் கிரெடிட் கார்ட்டால் அம்பலத்திற்கு வந்த கணவனின் தில்லுமுல்லு

துபாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது க்ரெடிட் கார்டில் இருந்து பணம் சென்று கொண்டே இருப்பது குறித்து பொலிஸில் புகாரளித்த நிலையில், அதன் உண்மையான காரணம் தெரிய வந்த போது அவர்...

கத்தாரில் நாளை பிற்பகல் முதல் பலத்த காற்று வீசுக்கூடும்; வானிலை ஆய்வுத்துறை.!

கத்தாரில் நாளை (30-01-2021) பிற்பகல் முதல் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குளிர் காலநிலை தொடரும் என்றும் கத்தார் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (ஜனவரி 30)...

ஆபத்தை தரும் சுக்கிர கிரக பெயர்ச்சி இன்று! எந்தெந்த ராசியினர் கூடுதல் அதிர்ஷ்ட பலன்களைப் பெற உள்ளனர் தெரிமா?

மகரத்தில் ஏற்கனவே சூரியன், குரு, சனி ஆகிய 3 கிரகங்கள் சஞ்சரிக்கக்கூடிய நிலையில் தற்போது பல்வேறு பாக்கியங்களை அளிக்க வல்ல சுக்கிரனும் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். இந்த சுக்கிர கிரக பெயர்ச்சி தை 15ம்...

சர்ச்சைக்குரிய புதிய கருக்கலைப்பு தடைச் சட்டத்தை அமுல்படுத்திய ஐரோப்பிய நாடு! நள்ளிரவில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

போலந்து நாட்டில் புதன்கிழமை நள்ளிரவு முதல் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் அமுலுக்கு வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான பெண்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய நாடான...
- Advertisement -

Most Commented

- Advertisement -