Niroshan

0 COMMENTS
136 POSTS

featured

- Advertisement -

Latest news

பி.கே.பி. 2.0 – கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் தொடர்கிறது

பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) கடுமையான செந்தர இயக்க நடைமுறைகளுடன் (எஸ்ஓபி) மேலும் இ ரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப்...

பிக் பாஸ் 4 பாலாஜியின் வீட்டில் நேர்ந்த மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்தியளவில் பிரபமான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து இறுதி போட்டி வரை சென்று...

சுவிஸில் எரிந்து மொத்தமாக சேதமான பண்ணை: விவசாயி மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய Pet

சுவிட்சர்லாந்தில் விவசாயி ஒருவரின் பண்ணை தீ விபத்தில் சிக்கி மொத்தமாக சேதமடைந்துள்ள நிலையில், அந்த விவசாயி மீது குற்றவியல் நடவடிக்கை கோரியுள்ளது விலங்கு நல அமைப்பான Peta. சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் Cortébert பகுதியில்...

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 104பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4,617பேர் பாதிக்கப்பட்டதோடு 104பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந்...

கொலம்பியாவில் 2 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து! 7 சிறுவர்கள் உள்பட 12 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

கொலம்பியாவில் 2 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 சிறுவர்கள் உள்பட 12 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான...

ஒன்ராறியோவில் பாடசாலைகளை திறப்பது குறித்து டுவிட்டரில் தகவலை பதிவிட்ட கல்வி அமைச்சர்!

ஒன்ராரியோவின் அனைத்துப் பிராந்தியங்களிலும் உள்ள பாடசாலைகளை எப்போது மீளத் திறப்பது என்று மாகாண அரசாங்கம் நாளை அறிவிக்கவுள்ளது. இதுதொடர்பாக, கல்வி அமைச்சர், ஸ்டீபன் லெக்கி தமது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி இந்த...

அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்: 5 குழந்தைகள் உட்பட 6 பேருக்கு நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் ஐந்து குழந்தைகள் உள்பட ஆறு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹோமாவின் துல்சாவில் இருந்து தென்கிழக்கே 72 கி.மீட்டர் தொலைவில் உள்ள முஸ்கோஜீ என்ற இடத்தில் உள்ள...

கத்தாரில் உள்ள பிரபல மருந்தகத்தின் புதிய கிளை திறப்பு.!

கத்தாரில் உள்ள பிரபல மருந்தகமான Pharmacy & More தனது புதிய கிளையை தி பேர்ல் கத்தாரில் (The Pearl-Qatar) உள்ள மதீனா சென்ட்ரலில் திறந்துள்ளது. Pharmacy & More மருந்தகத்தின் புதி ய கிளை...

19 வயது மாணவி மற்றும் குடும்பத்தாரிடம் நெருங்கி பழகிய ஓட்டப்பந்தய பயிற்சியாளர்! 4 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான பகீர் சம்பவம்

அமெரிக்கா வில் ஓட்டப்பந்தய பயிற்சியாளர் தன்னிடம் பயின்ற மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தில் 4 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார். Kemah-வை சேர்ந்தவர் Floyd Thompson Jr. இவர் ஓட்டப்ப ந்தய பயிற்சியாளராக பணியாற்றினார். கடந்த 2016ல் இருந்து 20 18...

முதல்முறையாக விண்வெளி செல்லும் சாதாரண பொதுமக்கள்! சொந்த செலவில் அழைத்து செல்லும் அமெரிக்க தொழிலதிபர்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செல்லும் உலகின் முதல் all-civilian மிஷனை இந்த ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. எலன் மஸ்க்கின் நிறுவனம் ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 'Inspiration 4' எனும் சாதாரண...

ப்ளீஸ்.. என கதறியவேண்டாம் கறுப்பின சிறுமி… சித்திரவதை செய்த அமெரிக்க பொலிஸ்!

அமெரிக்காவில் ஒன்பது வயது கருப்பின சிறுமியின் முகத்தில் பொலிஸ் அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே அடித்து கொடுமை படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போராட்டங்கள் கிளம்பியுள்ளன. அமெரிக்காவில் ஒரு 9 வயது ஆப்பிரிக்க...

பிரித்தானியாவில் புதிய வீரியம் மிக்க தொற்று… தடுப்பூசிகள் பயன் தராமல் போகலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

தென்னாபிரிக்காவில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று போன்று தற்போது பிரித்தானியாவில் புதிதாக உருமாற்றம் கண்ட தொற்று ஒன்றை கண்டறிந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிரித்தானியாவின் Kent பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய உருமாற்றம் கண்ட தொற்றால்...

வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தை… எக்ஸ்ரேயில் தெரிந்த அதிரவைத்த காட்சி: இரண்டரை மணி நேரம் போராடிய மருத்துவர்கள்

பிரித்தானியாவில் கடும் வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தை ஒன்றை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் பெற்றோர். 22 மாதக் குழந்தையான Becca McCarthyயை பரிசோதித்த மருத்துவர்கள், முதலில் அவளுக்கு குடல் வால் அழற்சி இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள்....

பிரித்தானியாவில் தென் ஆப்பரிக்கா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்! பேராசிரியர் எச்சரிக்கை

பிரித்தானியாவில் சர்வதேச பயணங்களுடன் தொடர்பு ஏதும் இல்லாத பலருக்கு தென் ஆப்பரிக்காவில் தோன்றிய புதிய வகை கொரோனா பாதிப்பு இருக்கும் என்று Birmingham பேராசிரியர் எச்சரித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது வரை சுமார் 107 பேர்...

ஜேர்மன் மக்களுக்கு முக்கிய வாக்குறுதி அளித்த சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல்!

செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து ஜேர்மன் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் உறுதியளித்துள்ளார். ஜேர்மனியில் இதுவரை அதன் மக்கள்தொகையில் 3 சதவீதம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

புதியப் பாதிப்புகள் குறைந்துவிட்டன, அவசரப்பிரிவில் நோயாளிகள் அதிகரித்தனர்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,455 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இன்றையப் புதியத் தொற்றுகள்...

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 6 பேர் கைது‌.!

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக‌ மேலும் ஆறு நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (01-02-2021) ட்வீட் செய்துள்ளது. கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார்...

6,700க்கும் மேற்பட்ட அன்பளிப்புப் பைகளை விநியோகம் செய்யும் சமூக உண்டியல்

சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு வசதி குறைந்த முதி­யோ­ருக்­கும் குடும்­பங்­க­ளுக்­கும் 6,700க்கும் மேற்­பட்ட அன்­ப­ளிப்­புப் பைகளை சமூக உண்­டி­யல் விநி­யோ­கம் செய்­ய­வி­ருக்­கிறது. ஃபு டாய் என்று அழைக்­கப்­படும் அந்த அன்­பு­ளிப்­புப் பைகளில் வீட்­டுக்­குத் தேவை­யான அத்­தி­யா­வ­சி­யப்...

வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு தற்போது கொவிட்-19 தடுப்பூசிகள் போட முடியாது: அமைச்சர்

தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு தற்போது கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்க முடியாது என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது தடுப்பூசிகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே...

இந்த நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும்! அமெரிக்காவின் புதிய அதிபர் ஆன ஜோ பைடன் எச்சரிக்கை

ராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடம் என்று விடுத்துள்ளார். மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின் தலைவர் ஆங் சான்...

பிரிட்டன் போர் வீரரான கெப்டன் டொம் மூருக்கு கொரோனா!

இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்ட பிரிட்டன் போர் வீரரான கெப்டன் டொம் மூருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில் தனது...

ஸ்பெயினில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை...

இங்கிலாந்தை புரட்டிப்போடவிருக்கும் பனிப்புயல்! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

ராட்சத பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. லண்டன் இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது பனிப்புயல் ஒன்று அந்நாட்டிக்கு ஆபத்தை...

கனடாவில் தங்கும் விடுதிகளில் பயணிகள் தங்குவதற்கு 2,000 டொலர்கள்!

கனடாவின் தங்கும் விடுதி தனிமைப்படுத்தல் விதியின் மூலம், பயணிகள் தங்குவதற்கு 2,000 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் நுழைபவர்களுக்கான புதிய தேவை அறிவிக்கப்பட்ட பின்னர், பயணிகள் ஏன் பணம் செலுத்த...

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை தட்டிச்சென்ற தோஹா.!

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மிகக்குறைவான குற்றவியல் சம்பவங்கள் நடைபெறுவதன் அடிப்படையில் பாதுகாப்பான முதல் 10 நகரங்களின் பட்டியலை நம்பியோணையதளம் வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில், உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் கத்தார் தலைநகர் தோஹா...

நகரும் படிக்கட்டில் தவறி விழுந்த குழந்தை: தந்தையின் புகாருக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

ஐக்கிய அமீரகத்தில் வணிக வளாகம் ஒன்றின் நகரும் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவனின் குடும்பத்திற்கு 1.48 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அல் ஐன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   பொதுமக்களின் பாதுகாப்பை...

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் மூன்று மாதங்களாக பதுங்கியிருந்த இந்திய வம்சாவளியினர் இவர்தான்

கொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்திலேயே மூன்று மாதங்கள் பதுங்கியிருந்த இந்திய வம்சாவளியினர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்யா சிங் (36) என்னும் அந்த நபர், லாஸ் ஏஞ்சல்சிலிர்ந்து சிகாகோவிற்கு சென்ற ஆண்டு அக்டோபர்...

சீன-ரஷ்யா உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகள் தொடர்பில் ஜேர்மனி சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

தற்போதைய பற்றாக்குறையை சமாளிக்க சீனா மற்றும் ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் ஐரோப்பாவில் பயன்படுத்தலாம் என்று ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை சமாளிக்க ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் திங்கள்கிழமை...

பனிக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த கைகள்… விடாமல் குரைத்த நாய்: பனியை அகற்றியவர்கள் கண்ட காட்சி

தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலிய எல்லையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்களை, நாய் ஒன்று விடாமல் குரைக்கும் சத்தம் ஈர்த்துள்ளது. அந்த நாயை நோக்கிச் சென்றவர்கள், அது இருந்த இடத்தின் அருகில் சென்றபோது, இரண்டு கைகள் பனிக்குள்ளிருந்து நீட்டிக்கொண்டிருப்பதைக்...

காதலியுடன் தனிமையில் இருந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி! சிக்கிய பின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம்

இந்தியாவில் காதலியுடன் நெருக்கமாக இருந்த போது, கையும் களவுமாக சிக்கிய கணவன், தன் தவறை உணர்ந்து என்னை மன்னித்துவிடு என்று கூறி மனைவியின் காலில் விழுந்து கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி...
- Advertisement -

Most Commented

- Advertisement -