MIDDLE EAST

- Advertisement -

கத்தார் அமீர் சூடான் நாட்டின் TSC-யின் முதல் துணைத் தலைவருடன் சந்திப்பு.!

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (31-01-2021) காலை தனது அமிரி திவான் அலுவலகத்தில் சூடான் நாட்டின் இடைக்கால இறையாண்மை கவுன்சிலின் (TSC) முதல்...

காசா பகுதிக்கு 360 மில்லியன் டாலர் நிதி மானியம் வழங்க கத்தார் அமீர் உத்தரவு.!

பாலஸ்தீனில் உள்ள காசா பகுதிக்கு 360 மில்லியன் டாலர் நிதி மானியத்தை ஒதுக்குமாறு கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (31-01-2021) உத்தரவிட்டுள்ளார்.இந்த மாதம்...

வெளிநாட்டவரை குடியேற்றுவதற்கான வழியைத் ஏற்படுத்தியது ஐக்கிய அரபு இராச்சியம்!

வெளிநாட்டினருக்கான குடியுரிமைக்கான வழியைத் திறப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.இதன்படி, குடியுரிமைச் சட்டத்தின் புதிய திருத்தத்தின் கீழ், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு...

குவைத்தில் விசா மீறலுக்கான சலுகை காலம் நீட்டிப்பு..!

குவைத்தில் விசா மீறலுக்கு வழங்கப்படும் சலு கை காலம் வரும் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் தாமர் அல் அலி அல் சபா தெரிவித்துள்ளார் முன்னர் சலுகை காலம் ஜனவரி...

கத்தாரில் பிப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அதிகரிப்பு..!

கத்தார் பெட்ரோலியம் பிப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகளை இன்று (31-01-2021) அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட, பிப்ரவரி மாதத்தில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன. புதிய விலைப்பட்டியலின்படி, பிப்ரவரி 01 முதல்...

சைக்கிள் பாதையில் காரை ஓட்டிச்சென்ற நபர்; அதிரடி காட்டிய கத்தார் போலீஸ்..!

கத்தாரில் சைக்கிள் பாதையில் தனது காரை ஓட்டிச்சென்ற நபருக்கு எதிராக பொது போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து கத்தார் பொது போக்குவரத்து இயக்குநரகம் ட்வீட்டரில், சைக்கிள் பாதையில் காரை ஓட்டிச் சென்ற அந்த...

அமீரகத்திலிருந்து விமான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தியது கத்தார் ஏர்வேஸ்.!

  ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இங்கிலாந்திற்கு புதிய முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தின் கவலைகள் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இருந்து புதிய...

வெளிநாட்டினரைக் குடியேற்றுவதற்கான வழியைத் திறந்தது ஐக்கிய அரபு இராச்சியம்!

தெரிந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டினருக்கான குடியுரிமைக்கான வழியைத் திறப்பதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது. இதன்படி, குடியுரிமைச் சட்டத்தின் புதிய திருத்தத்தின் கீழ், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளிட்ட...

தன்னார்வ அமைப்பினால் ஏமன் நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் கத்தார் நாட்டு தன்னார்வ அமைப்பினால் வழங்கப்பட்டது!

கத்தார் ரெட் கிரசண்ட் சொசைட்டி (QRCS) ஏமன் ரெட் கிரசண்ட் சொசைட்டியுடன் இணைந்து உணவு பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அனாதை மற்றும் ஏழை குடும்பங்களுக்கு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உணவுப்...

அமீரகத்திலிருந்து விமான முன்பதிவை கத்தார் ஏர்வேஸ் தற்காலிகமாக நிறுத்தியது!

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இங்கிலாந்திற்கு புதிய முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.முன்னர் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுக்கொள்வது COVID-19 நெறிமுறைகள் மற்றும் அவர்களின் இறுதி இலக்கு நாட்டிற்குள்...

மனைவியின் கிரெடிட் கார்ட்டால் அம்பலத்திற்கு வந்த கணவனின் தில்லுமுல்லு

துபாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது க்ரெடிட் கார்டில் இருந்து பணம் சென்று கொண்டே இருப்பது குறித்து பொலிஸில் புகாரளித்த நிலையில், அதன் உண்மையான காரணம் தெரிய வந்த போது அவர்...

கத்தாரில் நாளை பிற்பகல் முதல் பலத்த காற்று வீசுக்கூடும்; வானிலை ஆய்வுத்துறை.!

கத்தாரில் நாளை (30-01-2021) பிற்பகல் முதல் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குளிர் காலநிலை தொடரும் என்றும் கத்தார் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (ஜனவரி 30)...

கத்தாரில் வண்ணமயமான மலர் திருவிழா துவக்கம்.!

கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள Souq Waqif-ல் வண்ணமயமான மலர் திருவிழா நேற்று (27-01-2021) முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது     இந்த திருவிழாவில் பல உள்ளூர் மரப்பண்ணைகள் (nurseries) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, தோட்டக்கலை ஆர்வலர்களுக்கு பல்வேறு மலர்களின்...

கத்தாரில் வீட்டில் இயங்கிவந்த கார் ஒர்க் ஷாப்; அமைச்சகம் நடவடிக்கை.!

கத்தார் அல் அஜீசியாவில் (Al Aziziyah) உள்ள வீடு ஒன்றில் வணிக உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த கார் பழுதுபார்க்கும் பட்டறைக்கு (Car Workshop) எதிராக கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம்...

கத்தாரில் நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் குறித்து WOQOD விளக்கம்.!

கத்தாரில் நெடுஞ்சாலைகளில் உள்ள WOQOD பெட்ரோல் நிலையங்களை அடைவதில் சிரமம் குறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது குறித்து WOQOD பெட்ரோல் நிலையம் கூறுகையில், தங்கள் பெட்ரோல் நிலையங்களின் நுழைவு (entrance) அல்லது...

துபாயில் உருவாகிறது இந்து கோவில்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் வசித்து வருகின்றார்கள். துபாயின் ஜேபிள் அலி பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதால் சீக்கியர்களுக்காக குருநானக் கோயில் கட்டப்பட்டது. தற்போது அங்கு ஓர் இந்து...

குவைத் வரும் விமானப் பயணிகளுக்கு தற்காலிக கட்டுப்பாடு..!

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாட்டிற்கு வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு வாரங்களுக்கு குறைக்க குவைத் முடிவு செய்துள்ளது. அதாவது ஜனவரி 24 முதல்...

கத்தாரில் அல் கோர் கார்னிவல் திருவிழா துவக்கம்; அனைவருக்கும் அனுமதி இலவசம்.!

கத்தாரில் அல் கோர் கார்னிவல் நேற்று முன்தினம் (23-01-2021) முதல் Al Bayt ஸ்டேடியம் பூங்காவில் கோலாகலமாக தொடங்கியது. அல் கோர் கார்னிவல் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவிருந்த நிலையில், எதிர்பாராத வானிலை...

கத்தாருக்கு நேரடி விமான சேவைகளை தொடங்கியது ஏர் அரேபியா.!

எகிப்து ஏர் அரேபியா விமான நிறுவனம்  அடுத்த வாரம் கத்தாருக்கு நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 2, 2021 முதல் அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து தோஹாவுக்கு நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதாக...

கச்சா எண்ணெய் உற்பத்தி: செளதி அரேபியாவின் முடிவால் இந்தியா அதிருப்தி அடைந்தது ஏன்?

கொரோனா நெருக்கடிக்குப் பின்னர், இந்தியாவின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் உள்ளது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரியாற்றல் வளங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகின்றன. ஆனால் செளதி அரேபியா தலைமையிலான...

சிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு!

சிரியாவின் தலைநகரான ராக்காவில் 2011–ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. 1,500 human corpses found massive Syria உள்நாட்டுப்போரை பயன்படுத்தி...

ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. Jamal Kashoki body parts suspected destroyed acid துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்துக்குச்...

பத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்

சவுதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால்கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை. Journalist Jalalzoshi murder Criminals surely punished Saudi prince சவுதி...

ஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி

சவுதிஅரேபியா ஐந்து பெண் மனித உரிமை பணியாளர்களிற்கு மரண தண்டனையை விதிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. Human Rights Saudi Death Penalty சவுதி அரேபியாவின் இரகசிய பயங்கரவாத...

சினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி !

சாகச டாம் குருஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட்’ படத்தில் HALO jump (High Altitude, Low Opening) என்ற மெய்சிலிர்க்க வைக்கும் சாகச காட்சி திரையுலக வரலாற்றில்...

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு...

துபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா ( வயத் 34 )தொழில் நுட்ப பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 09.07.2018 அன்று உடல்...

துபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்!

ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. பரிசாக கிடைக்கும் பொருளோ, பணமோ அதற்கு வரி இல்லை என்பதால், அமீரகத்தில் இந்த லாட்டரிக்கு கிராக்கி...

ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் பலி

ஏமன் நாட்டின் வட மேற்கு பகுதிகள் மற்றும் தலைநகர் சனா உள்பட நாட்டின் பெரும்பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களும், அதனுடைய கூட்டணி படையினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.Yemen 26 civilians killed Saudi attacks இதன்...

அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா முழு விவரம் உள்ளே !

அமீரகத்தில் ஆகஸ்ட் 1முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா மற்றும் பொதுமன்னிப்பு அறிவிப்பையொட்டி 9 இடங்களில் உதவி மையங்கள் அமைப்பு. 6-month temporary visa details those illegally...
- Advertisement -

Must Read

- Advertisement -