உலகின் மிகவும் உயரமான மனிதர்

0
142

சாதாரணமாக ஒரு மனிதன் 6 அடி வரை வளரலாம். ஆனால் துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோசென் என்பவர் 8 அடி நீளமும் 3 அடி அங்குலமும் கொண்டவர். இவரின் இந்த உயரத்துக்காக கடந்த 2009ஆம் ஆண்டில் உலகின் உயரமான மனிதர் என்ற பட்டத்துக்கும் சொந்தக்காரர் ஆனார்.

ஆனால், இவரால் சாதாரண மனிதரைப்போல பேருந்தில் பயணிக்க முடியாது. மற்றவர்களின் வீட்டுக்குள் நுழைய முடியாது. விமானத்தில் பயணிப்பதென்றால் முதல் க்ளாஸ் டிக்கெட் வாங்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளும் இவருக்கு உண்டு. சுல்தானின் மூளையில் இருக்கும் சிறிய கட்டியே இவரது அதீத வளர்ச்சிக்கு காரணமாகவுள்ளது.

Oruvan
Oruvan
Oruvan
Oruvan