2023 ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றார் சமரி அத்தபத்து!

0
175

இலங்கை நட்சத்திர வீராங்கனை சாமரி அதபத்து 12 மாதங்களுக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டிற்கான ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் 8 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றிய சமரி அத்தபத்து 415 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கையின் டாப்-ஆர்டர் துடுப்பாட்டம் மற்றும் தலைவராக குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொடுத்துள்ளார், குறிப்பாக நியூசிலாந்திற்கு எதிரான முதல் இருதரப்பு தொடரை வென்றுள்ளார்.

2023 சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்ற சமரி அத்தபத்து! | 2023 Icc Women S Odi Cricketer Chamari Athapaththu