ஹம்பாந்தோட்டையில் முதலாவது திரவ வாயு மின் உற்பத்தி நிலையம்!

0
373

இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் (LNG) உற்பத்தி நிலையம் அடுத்த மாதம் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. Sri Lanka First Liquid Gas Current Production Sri Lanka News

சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை மின்சார சபை வேலைத் திட்டத்தை முன்னெடுக்கிறது.

இதன் மூலம் 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படவுள்ளது.

இந்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கென அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அண்மையில் இந்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பித்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites