அனேகன் ஹீரோயின் அமைரா அடல்ட் படத்தில்…!!

0
654
Anegan Heroine Amyra Adult Movie, Anegan Heroine Amyra, Heroine Amyra, Heroine Amyra Adult Movie, Amyra Adult Movie, Tamil News, Tamil Cinema News

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ’திரிஷா இல்லனா நயன்தாரா’ நமக்கு தெரிந்த வரையிலான தமிழில் வெளிவந்த முதல் போல்டான அடல்ட் திரைப்படம். Anegan Heroine Amyra Adult Movie

அதன் பின்னர் கடந்த வருடம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்பு நடித்த இந்த படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

இப்பொது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் நித்யா நந்தா எனும் பெயரில் படம் இயக்குகிறார். இதுவும் அடல்ட் பாணி படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது ,’இந்த படத்தின் டைட்டில் மூலம் நாங்கள் யாரையும் குறிப்பிடவில்லை.

படத்தில் ஹீரோயின் அமைராவின் பெயர் நித்யா, ஹீரோ ஜி.வி.பிரகாஷ் பெயர் நந்தா. அதைத்தான் இணைத்து படத்தின் பெயராக்கியிருக்கிறோம். காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவானாலும், முத்தக்காட்சிகளும் இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான வசனம் என்று எல்லாம் கலந்த கலவையாக இப்படம் இருக்கும். யோகி பாபு, விடிவி கணேஷ், சஞ்சிதா ஷெட்டி, சோனியா அகர்வால் என பலர் நடிக்கின்றனர்.

‘விஷன் ஐ மீடியாஸ்’ இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

அபிநந்தன் இராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

 

Anegan Heroine Amyra Adult Movie

Picture credit – Google

<RELATED CINEMA NEWS>>

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரிய வில்லை……

எமது ஏனைய தளங்கள்