மரணத்தை விட கொடூரம் : சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஊரார் கொடுத்த தண்டனை

0
446
Uttar Pradesh Man Punishment Bed Activities

பெண் பிள்ளைகளுக்கு தான் இந்த காலத்தில் பாதுகாப்பு இல்லை என்றாலும் ஆண் குழந்தைகளுக்கும்  பாதுகாப்பு இல்லை  என்று தான் சொல்ல வேண்டும் .அந்தளவு நாடு எங்கோ சென்று கொண்டிருகின்றது .(Uttar Pradesh Man Punishment Bed Activities)

இளைஞன் ஒருவன் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திர மடைந்த கிராமத்தினர் அந்த நபருக்கு கொடுத்த தண்டனையால் அப்பிரதேசமே     பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது .

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் பகுதியில் எட்டு வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இது குறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் கிராமவாசிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த இளைஞருக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தனர்.அதன்படி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனின் முகத்தில் கரியை பூசி, அவருக்கு செருப்பால் மாலை அணிவித்து எருமை மாட்டின் மீது ஏற்றி கிராமம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது..

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Uttar Pradesh Man Punishment Bed Activities ,tamil cinema kisu kisu  ,tamil kisu kisu,kisu kisu news,gossip tamil,gossip in tamil