தெலுங்கிலும் ‘பியார் பிரேமா காதல்’!

0
341
Pyaar Prema Kaadhal Telugu Release, Pyaar Prema Kaadhal Telugu, Pyaar Prema Kaadhal, Telugu Release, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

இசையமைப்பாளர் யுவன் சங்கர் தயாரிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ தமிழில் மாபெரும் வெற்றியை எட்டியது. தற்போது இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. Pyaar Prema Kaadhal Telugu Release

காதலை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தை இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு யுவனே இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்தப் படம் தற்போது தெலுங்கில் டப்பாகி வெளியாகவுள்ளது. இதையடுத்து இந்தியிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் தெலுங்கு பட டிரைலரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நாளை மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளார்.

Pyaar Prema Kaadhal Telugu Release

<RELATED CINEMA NEWS>>

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன் நடித்துள்ள சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.AR Rahman composes Sivakarthikeyan next movie

இந்நிலையில் 24 ஏஎம் ஸ்டுடியோவே சிவகார்த்தியேனின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இப்படம் சயின்ஸ் பிக்‌ஷன் த்ரில்லராக தயாராக உள்ளதாக சிவகார்த்தியேன் சீமராஜா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார். இப்படத்தை இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்க உள்ளார்.

எமது ஏனைய தளங்கள்