கண்ணாடி ஆடையில் கவர்ச்சி விருந்தளித்த நாயகி

0
499
Actress lavanya tripathi Glamour Dress

பிரம்மன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி .பிரம்மன் திரைப்படத்திற்கு பின்னர்  பெரிதாக எந்த வாய்ப்புக்களும் கிடைக்காததால் சற்று சினிமாவை விட்டு விலகி இருந்தார் .(Actress lavanya tripathi Glamour Dress )

வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால்  கவர்ச்சிக்கு மாறுவது என முடிவு செய்தார் லாவண்யா.  இதற்காக தனது உடல் எடையை குறைத்து அவ்வப்போது பல கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் .இதற்கு பின் அவர் கவர்ச்சியாக நடித்த தெலுங்கு படம் ஒன்று சூப்பர் டுப்பர் ஹிட் ஆனது .

இதையடுத்து மேலும் 2 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. வெற்றிக்கு கவர்ச்சியும் தேவை என்பதை புரிந்து கொண்ட லாவண்யா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் உடல் அழகை பளிச்சென வெளிகாட்டும் விதமாக கண்ணாடிபோன்ற ஆடையை உடுத்தி புதிய புகைப்படங்கள் வெளியிட்டு ‘அழகா இருக்கேனா’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்