கால்மிதி வெடிகுண்டு, வெடித்ததில் இளைஞன் ஒருவன் பலி!

0
533
calm bomb exploded young man kills

{ calm bomb exploded young man kills }
முல்லைத்தீவு, மாங்குளம், மல்லாவி சாலையில் தேக்கவத்த பிரதேசத்தில் நேற்று மலை கால்மிதி வெடிகுண்டு நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் கால்மிதி வெடிகுண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான் எனவும் மற்றொரு இளைஞன் படுகாயமடைந்தார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்

கிளிநொச்சியை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான பத்மநாதன் திலீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில், வவுனியா ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞன் சாம்பல்ஹான் தீவிரமாக காயமடைந்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அத்தோடு இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags; calm bomb exploded young man kills

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites