இவ்வார நாமினேஷன் இவர்கள் தானாம் : பிக்பாஸ் லேட்டஸ்ட் அப்டேட்..!

0
98
September first week nomination list Biggboss2

“பிக்பாஸ்” வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையில், நாமினேஷன் படலம் நடந்து வரும் நிலையில் இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமாக நடந்தது. நாமினேட் செய்ய விரும்புபவர் மூன்று பேர்களை அழைத்து எதற்காக நாமினேஷன் செய்கிறோம் என்பதை சொல்ல வேண்டும்.September first week nomination list Biggboss2

ஆனால், அந்த குற்றச்சாட்டை நாமினேஷன் செய்யப்பட்டவர் மறுத்து தன்மீதுள்ள தவறான புரிதலை திருத்த முயற்சிக்கலாம்.

அந்த வகையில் இவ் வாரம் ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, செண்ட்ராயன், விஜயலட்சுமி ஆகிய ஐவர் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர். தலைவர் என்பதால் யாஷிகா நாமினேஷன் பட்டியலில் இல்லை. அதேபோல் பாலாஜி, ரித்விகா இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தனர்.

மேலும், இவ் வாரம் ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்கு பின் நாமினேஷன் பட்டியலில் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் தங்கள் வாக்குகள் மூலம் அவரை வச்சு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஐஸ்வர்யாவை வெளியேற்றிவிட்டால் யாஷிகா பலவீனமடைந்து விடுவார் என்றே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சர்கார் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் : பெங்களூர் விரைந்த ரஜினி..!

விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!

பரியேறும் பெருமாள் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!

நிபா வைரஸை மையமாக வைத்து உருவாகும் புதிய படம் ’வைரஸ்’..!

பாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..!

Tags :-September first week nomination list Biggboss2