கட்டுப்பாட்டை இழந்தது கார்- மரத்துடன் மோதி விபத்து

0
420
hatton nuwara eliya road car accident

கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய கார் மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.(hatton nuwara eliya road car accident)

இந்த விபத்து ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த காரே விபத்துக்குள்ளானது.

காரைச் செலுத்திச் சென்ற சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்..

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

TAgs:hatton nuwara eliya road car accident,hatton nuwara eliya road car accident