பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பிக்பாஸ்” வீட்டில் உள்ளவர்களில் சீனியரும் பொறுமையாக இருப்பவருமான மும்தாஜ் இதுவரை ஒருமுறை கூட வீட்டின் தலைவியாக இல்லாத நிலையில், யாஷிகா இன்று மூன்றாவது முறையாக தலைவியாகியுள்ளார்.Yashika captain Biggboss house Tamil Cinema
இப்போது உள்ள போட்டியாளர்களில் அதிக வெறுப்பை பார்வையாளர்களுக்கு தந்து கொண்டிருப்பவர் யாஷிகாதான். எனவே அவர் எவிக்சனில் சிக்கினால் அவரை வெளியேற்ற அனைவரும் காத்திருக்கின்றனர்.
எனவே, யாஷிகாவை எவிக்சனில் இருந்து காப்பாற்ற யாஷிகாவை பல திட்டங்கள் போட்டு காப்பாற்றி வரும் பிக்பாஸ், இந்த முறை அதிக பந்துகளை பொறுக்கினார் என்ற காரணத்தால் மீண்டும் அவரை பிக்பாஸ் வீட்டின் தலைவியாக்கியுள்ளார்.
தலைவியாக்கியதோடு மட்டுமல்லாமல் யாஷிகாவுக்கு ஏதாவது சலுகை கொடுத்து ஐஸ்வர்யாவையும் அவர் காப்பாற்றுவது உறுதிதான். இதற்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை இத்துடன் முடித்துவிட்டு ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் வின்னர் என்று அறிவித்து விட்டார் பார்வையாளர்களுக்கு டென்ஷனாவது குறையும்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!
* பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!
* என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!