குளவி தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி

0
589
Wasp attack kills woman

மாத்தறை – ஊருபொக்க பிரதேசத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். (Wasp attack kills woman)

இந்த குளவி தாக்குதலில் மேலும் 6 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் ஊருபொக்க பகுதியை சேர்ந்த 60 வயதான பெண்ணொருவரே குளவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Wasp attack kills woman